ETV Bharat / state

”ஸ்டாலின் சொல்கிறார், முதலமைச்சர் பழனிசாமி செய்கிறார்” - மு.க. ஸ்டாலின்

கடலூர் : ஸ்டாலின் சொல்கிறார், முதலமைச்சர் பழனிசாமி செய்கிறார் என உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

cuddalur dmk staine speech
cuddalur dmk staine speech
author img

By

Published : Feb 13, 2021, 8:21 PM IST

விருத்தாசலத்தில் நடைபெற்ற 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களை சந்திதார். இதையடுத்து, விருத்தாசலம், பண்ரூட்டி, திட்டக்குடி, நெய்வேலி ஆகிய தொகுதி மக்கள் தங்களின் புகார்களையும், கோரிக்கையும் நேரடியாக ஸ்டாலினிடம் மனுவாக அளித்தனர்.

பின்னர்,நிகழ்ச்சியில் பேசிய அவர், ”மாவட்ட செயலாளர் கணேசன் கரோனா காலத்தில் அவரின் மகள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும், மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

விவசாய கடன் தள்ளுபடி, ஆன்லைன் சூதாட்டம் ரத்து, இ-பாஸ் ரத்து, ஜாக்டோ - ஜியோ போராட்ட வழக்குகள் திரும்பப்பெறப்பட்டது போன்றவைகளை மு.க.ஸ்டாலின் அறிவித்ததும் முதலமைச்சர் செயல் படுத்தினார்”. ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்' என்ற ரஜினியின் வசனத்தை கூறி பேசிய அவர், திமுக ஆட்சியில் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.

இதையும் படிங்க: பட்டாசு ஆலை விபத்து: நிவாரண தொகையை உயர்த்த எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.