ETV Bharat / state

கடலூரில் ப்ரமோஸ் ஏவுகணையின் உதிரிபாகம் கரை ஒதுங்கியது..!

கடலூர்: உலகிலேயே அதிவேகமாகச் செல்லக்கூடிய ஏவுகணை என அழைக்கப்படும் இந்தியாவின் ப்ரமோஸ் ஏவுகணையின் ஒருபாகம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

brahmos missile Parts
brahmos missile Parts
author img

By

Published : Dec 19, 2019, 11:27 PM IST

கடலூர் மாவட்டத்தில் 58 மீனவ கிராமங்கள் உள்ளன. அதில், தாழங்குடா கிராமத்தின் கடல் பகுதியில் ப்ரமோஸ் ஏவுகணையின் ஒரு பாகம் கரை ஒதுங்கியுள்ளது. அது பெரிய பந்து வடிவில் உள்ளது. இதையடுத்து, அப்பகுதி மீனவர்கள் ஏவுகணையின் பாகத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் ஏவுகணையின் பாகத்தை கைப்பற்றி பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும் இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

கரை ஒதுங்கிய ப்ரமோஸ் ஏவுகணையின் உதிரிபாகம்

இதையும் படிங்க:

ராமநாதபுரத்தில் கரை ஒதுங்கிய பிரம்மோஸ் ஏவுகணையின் உதிரிபாகம்!

Intro:கடலூரில் ப்ரமோஸ் ஏவுகணையின் பாகம் கரை ஒதுங்கியது

Body:கடலூர்
டிசம்பர் 19,
கடலூர் அருகே தாழங்குடா பகுதியில் ப்ரமோஸ் ஏவுகணையின் ஒருபாகம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 58 மீனவ கிராமங்கள் உள்ளன அதில் தாழங்குடா பகுதியில் ப்ரமோஸ் ஏவுகணையின் ஒரு பாகம் கரை ஒதுங்கியுள்ளது.கரை ஒதுங்கி உள்ள ஏவுகணையின் பாகம் பெரிய பந்து வடிவில் உள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த காவல்துறையினர் ப்ரமோஸ் ஏவுகணையின் பாகத்தை கைப்பற்றி பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்று உள்ளனர் மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.