ETV Bharat / state

தண்ணீர் பெற்று தர வலியுறுத்தி கிராம மக்கள் மனு! - village people

கோவை : பேரூராட்சி குடிநீர் திட்டத்தின் கீழ் பெரியபோது கிராமத்துக்கு தண்ணீரை பெற்று தர வலியுறுத்தி, கிராம மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தபோது
author img

By

Published : May 20, 2019, 9:25 PM IST

கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம், பெரியபோது ஊராட்சியில் 3,390 மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் வேட்டைக்காரன்புதூர் - ஒடையகுளம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், தினம்தோறும் ஒரு லட்சம் லிட்டரும், காந்தி ஆசிரமம் கிராமத்துக்கு 60 ஆயிரம் லிட்டர் குடிநீரும் விநியோகிக்கப்பட்டு வந்தது. 2017ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்தில் இருந்து முறையாக பெரியபோது கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

கிராமத்துக்கு உரிய தண்ணீரை பெற்று தர வலியுறுத்தி கிராம மக்கள் மனு

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், பெரியபோது கிராமத்துக்கு குடிநீர் வடிகால் வாரியம் உரிய குடிநீரை வழங்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது. இது குறித்து ஊராட்சி நிர்வாகமும், பொதுமக்களும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் முறையிட்டனர். அப்போது," இந்த திட்டம் வேட்டைகாரன்புதூர் - ஒடையகுளம் பேரூராட்சிகளுக்காக கொண்டுவரப்பட்டது. அதனால், அந்த பேரூராட்சிகளுக்கு போக மீதமுள்ள தண்ணீர் மட்டுமே வழங்க முடியும்", என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, உரிய குடிநீரை பெற்று தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

பேரூராட்சி குடிநீர் திட்டத்தில்பெரியபோது கிராமத்துக்கு உரியதண்ணீரை பெற்று தர வலியுறுத்திஅக்கிராம மக்கள் சார் ஆட்சியர்அலுவலகத்தில் நேற்று மனுஅளித்தனர்.பொள்ளாச்சி- 20
ஆனைமலை வட்டம், பெரியபோதுஊராட்சியில் 3390 மக்கள் வசித்துவருகின்றனர். கடந்த 2002 -ம் ஆண்டுமுதல்  வேட்டைக்காரன்புதூர்-ஒடையகுளம் கூட்டுக் குடிநீர் திட்டம்மூலம், தினந்தோறும் பெரியபோதுகிராமத்துக்கு, 1 லட்சம் லிட்டரும்,காந்தி ஆசிரமம் கிராமத்துக்க 60 ஆயிரம் லிட்டர் குடிநீர்விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த2017-ம் ஆண்டு வரை இந்ததிட்டத்தில் இருந்து முறையாகபெரியபோது கிராமத்துக்கு குடிநீர்விநியோகம் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் கடந்த ஆண்டுஜனவரி மாதம் முதல் குடிநீர் வடிகால்வாரியம் பெரியபோது கிராமத்துக்குஉரிய குடிநீரை
வழங்குவதில்லை. இது குறித்துஊராட்சி நிர்வாகமும்,பொதுமக்களும் பலமுறை குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகளிடம்முறையிட்டும் எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் இந்த திட்டம்வேட்டைகாரன்புதூர்-ஒடையகுளம்பேரூராட்சிகளுக்காககொண்டுவரப்பட்டது. அந்தபேரூராட்சிகளுக்கு போக மீதமுள்ளதண்ணீர் மட்டுமே வழங்க முடியும்என குடிநீர் வடிகால் வாரியஅதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பெரியபோது கிராமத்துக்கு உரியகுடிநீரை பெற்று தர அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தி சார் ஆட்சியர்அலுவலகத்தில் மனுஅளித்துள்ளோம் என்றனர்.
 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.