ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm - ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm

author img

By

Published : Jun 9, 2020, 1:13 PM IST

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - முதலமைச்சர் பழனிசாமி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நாட்டின் சுயமரியாதையில் எந்தவொரு சமரசமும் செய்யப்படாது - ராஜ்நாத் சிங்

மும்பை: இந்திய-சீன எல்லை விவகாரத்தில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், நாட்டின் சுயமரியாதையில் எந்தவொரு சமரசமும் செய்யப்படாது எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த விதிகளை மீறி ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்

ஸ்ரீநகர் : போர் நிறுத்த விதிகளை மீறி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லை கட்டுப்பாடுக் கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம், சிறிய ரக பீரங்கிகள் கொண்டு இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங். நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு: சிஐடிக்கு ஜெகன்மோகனின் உத்தரவு இதுதான்!

அமராவதி: ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர், பெண் மருத்துவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக எழுந்த புகாரையடுத்து, அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சிஐடிக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

வருமான வரி தாக்கல்: திருத்தப்பட்ட ஐடிஆர்1 படிவம் குறித்த தகவல்

2019-20 மற்றும் 2020-21 மதிப்பீட்டு ஆண்டு மற்றும் நிதியாண்டுக்கான புதிய வருமான வரிக்கான படிவங்களை மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள விளைவுகளை அடுத்து செய்யப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லித் தடையால் கலக்கமடைந்துள்ள மாம்பழ சாகுபடி விவசாயிகள்

ஹைதரபாத்: நாடு முழுவதும் 27 பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடைசெய்ய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு தங்கள் வாழ்வாதரத்தைப் பாதிக்கும் என மகாராஷ்டிரா மாம்பல சாகுபடி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு இதோ...

ஒட்டன்சத்திரத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் புலிக்குத்திக்காடு கிராமத்தில் 11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளனர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இணையும் விக்ரம் - துருவ் விக்ரம்

கோலிவுட் சினிமாவில் தந்தை-மகன் ஒரே படத்தில் நடிப்பது புதிதல்ல என்றாலும், விக்ரம் - துருவ் விக்ரம் ஆகிய இருவரும் ஹீரோக்களாகவே வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது ஒரே படத்தில் பிரதான கேரக்டரில் நடிப்பது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரண்டும்தான் தோனியை பெரிய ஆள்ளாக்கியது - டைபு!

கை-கண் ஒருங்கிணைப்பும், மன வலிமையும்தான் தோனியை சிறந்த வீரராகக் மாற்றியது என ஜிம்பாப்வே அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் டைபு தெரிவித்துள்ளார்.

ஐநா தலைமையகத்தை படிப்படியாகத் திறக்க திட்டம்!

நியூயார்க் : கரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள ஐநா தலைமையகத்தை, மூன்று கட்டங்களில் படிப்படியாகத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.