ETV Bharat / state

CCTV: பைக் ஹெல்மெட்டை லாவகமாகத் திருடும் ஆசாமியின் சிசிடிவி - பைக் ஹெல்மெட்

கோயம்புத்தூரில் பைக்கில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை ஓர் அடையாளம் தெரியாத நபர் லாவகமாகத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

CCTV: பைக் ஹெல்மெட்டை லாவகமாகத் திருடும் ஆசாமியின் சிசிடிவி காட்சிகள்

author img

By

Published : Dec 25, 2022, 10:06 AM IST

கோயம்புத்தூர்: சாய்பாபாகாலனி பி.என்.டி காலனியில் பகுதியில் நேற்று (டிச.24) இரு வாகனம் ஒன்றின் மேல் அதன் உரிமையாளர் அவரது ஹெல்மெட்டை வைத்து விட்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அதன்பின் அலுவலக வேலையை முடித்து விட்டு வந்து பார்க்கையில் ஹெல்மெட் காணாமல் போயுள்ளது.

CCTV: பைக் ஹெல்மெட்டை லாவகமாகத் திருடும் ஆசாமியின் சிசிடிவி காட்சிகள்

சிறிது நேரம் அக்கம்பக்கத்தில் விசாரித்த அவர், அதுகுறித்து எதுவும் தெரியவராததால் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் அவ்வழியாக வேறொரு இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் நிறுவன சீருடை அணிந்த நபர் சிறிது நேரம் செல்போனை உபயோகதிப்பது போல் சுற்றும்முற்றும் பார்த்து விட்டு யாரும் இல்லாத சமயத்தில் ஹெல்மெட்டை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சிகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் சிசிடிவி கேமராக்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி சிசிடிவி கேமராக்களை பல்வேறு இடங்களில் பொருத்தி வருகின்றனர். பொதுமக்கள் பலரும் சிசிடிவி கேமராக்களை அவர்களது இல்லங்களில் அலுவலகங்களில் பொருத்தி வருவதால் இது போன்று குற்றச்சம்பங்கள் எளிதில் கண்டுபிடிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: புள்ளி மான் இறைச்சி விற்க முயற்சி.. கணவன், மனைவிக்கு தலா ரூ.10ஆயிரம் ஃபைன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.