ETV Bharat / state

அதிரவைக்கும் சிசிடிவி காட்சி: கார் மீது பைக் மோதியதில் இளைஞர் படுகாயம்

author img

By

Published : Jun 29, 2020, 9:32 AM IST

கோவை: சிறுவாணி சாலையில் கார் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் படுகாயமடைந்தார். விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Bike hits car and youth injured in coimbatore
கார் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் படுகாயம்

கோவை பேரூர் அடுத்த காளம்பாளையம் கள்ளுக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சிறுவாணியிலிருந்து பேரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அப்போது பேரூரிலிருந்து வந்த கார் ஒன்று, அங்கிருந்த பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே திரும்ப முயன்றது.

Bike hits car and youth injured
விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம்

அந்த நேரத்தில் கார் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில், அதில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அவசரஊர்தி மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Bike hits car and youth injured
பைக் மோதி கார் முன் பகுதியில் பலத்த சேதம்

அதிரவைக்கும் இந்த விபத்தின் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், தற்போது வெளியாகியுள்ளது.

கார் மீது வேகமாக வந்த பைக் மோதி விபத்து

இதையும் படிங்க: லாரியில் தீ: அணைக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.