ETV Bharat / state

கோவையில் போதை பொருள்கள் விற்பனை: இருவர் கைது

கோவை: போதை பொருள்கள் விற்பனை செய்த கேரள இளைஞர்கள் இருவரை, போதை மருந்து தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

Drugs Selling at Coimbatore
Selling narcotics in Coimbatore
author img

By

Published : Feb 7, 2020, 12:23 PM IST

கோவை பீளமேடு சுற்றியுள்ள கல்லூரிகளை குறிவைத்து மாணவர்களுக்கு போதைப்பொருள்களை விற்பனை செய்வதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறை துணை கண்காணிப்பாளர் வின்செண்ட், ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தீபக் (23), ஸ்ரீஜித் (21) ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், போதை மாத்திரைகள், போதை மருந்து தடவிய அட்டைகள் ஆகியவை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போதை பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ”ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...” மிட்டாய் குதூகலத்தில் 90’ஸ் கிட்ஸ்..!

Intro:கோவையில் போதைமருந்து தடவிய அட்டை வில்லைகள், மற்றும் போதை மாத்திரைகளை வெளியூர்களில் இருந்து கடத்திவந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த கேரள இளைஞர்கள் இருவரை போதை மருந்து தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.Body:கோவை பீளமேடு சுற்றியுள்ள கல்லூரிகளை குறிவைத்து
மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் வின்செண்ட்,ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தீபக் (23), ஸ்ரீஜித் (21) ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், MDMA எனப்படும் போதை மாத்திரைகள் மற்றும் LSD எனப்படும் போதை மருந்து தடவிய அட்டை வில்லைகள் ஆகியவை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரிடமிருந்தும் போதை பொருட்களை பறிமுதல் செய்ததுடன், இருவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.