ETV Bharat / state

'டெல்லி துப்பாக்கிச் சூடு கண்டனத்திற்குரியது' - ராஜா ஹுசைன் பேட்டி

கோவை: "டெல்லியில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு கண்டனத்திற்குரியது" என அனைத்து ஜமாஅத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹுசைன் கூறினார்.

கோவையில் ராஜா ஹுசைன் பேட்டி
கோவையில் ராஜா ஹுசைன் பேட்டி
author img

By

Published : Jan 31, 2020, 8:10 PM IST

கோவை செய்தியாளர் மன்றத்தில் அனைத்து ஜமாஅத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹுசைன் இன்று செய்தியாள்ரகளை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பிப்ரவரி இரண்டாம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி நடக்கும்” என்றார்.

கோவையில் ராஜா ஹுசைன் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "இந்தப் பேரணியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள். மத்திய அரசின் இந்த சட்டத்தினால் முஸ்லிம்கள் அனைவரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். மேலும் டெல்லியில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாடு அரசு இந்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

சீனா வாழ் தமிழர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Intro:குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து பிப்ரவரியில் மாபெரும் பேரணி நடைபெறும். ராஜா ஹுசைன் பேட்டி.Body:குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து பிப்ரவரியில் மாபெரும் பேரணி நடைபெறும். ராஜா ஹுசைன் பேட்டி.

கோவை செய்தியாளர் மன்றத்தில் அனைத்து ஜமாத் அமைப்புகளின் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அனைத்து ஜமாஅத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹுசைன் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் மட்டும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர் என்றும் அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று மாபெரும் பேரணி நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்தப் பேரணியில் சுமார் 30,000 மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவித்தார்.

மத்திய அரசு கொண்டுவந்த இந்த சட்டத்தினால் முஸ்லிம் மக்கள் அனைவரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் நிலையில் மத்திய அரசு மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பொய்யை கூறி வருவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். மேலும் டெல்லியில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு கண்டனத்திற்கு உரியது என்றும் மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளிலேயே இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார். இது பாஜக அரசில் பல்லாயிரக்கணக்கான கோட்சேவை உருவாக்குவதே சுட்டிக்காட்டுகிறது என்று தெரிவித்தார். எனவே மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் மேலும் தமிழக அரசு இந்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.