ETV Bharat / state

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு யாத்திரை! - கோயம்புத்தூர்

கோவை: பொள்ளாச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு யாத்திரை நடைபெற்றது.

pollachi-congress-yatra
author img

By

Published : Oct 7, 2019, 9:50 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்திவேல் தலைமையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கோவை ரோடு, மகாலிங்கபுரம், பல்லடம் ரோடுவரை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி புனித யாத்திரையை காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர்.

150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு யாத்திரை

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்திவேல் கூறுகையில், "மாகத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக புனித யாத்திரை நடைபெற்றது. மேலும் மத்திய அரசுக்கு சாவுமணி அடிக்கும் விதமாகவும் காங்கிரசின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமலும் மத்திய அரசு இருக்கிறது.

பொருளாதார கொள்கை ரீதியில் காந்தியின் கொள்கையை மோடி பின்பற்றாமல் சென்றதால் இன்று இந்தியா மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க :

'உங்களைப்போல் எங்களுக்கும் மகிழ்ச்சி வேண்டும்’ - லஞ்சம் கேட்கும் போலீஸ்!

Intro:yatraBody:yatraConclusion:பொள்ளாச்சியில் தெற்க்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் முன்னிட்டு யாத்திரை நடைபெற்றது.பொள்ளாச்சி- 6 பொள்ளாச்சியில் கோவைதெற்க்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்திவேல் தலைமையில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கோவை ரோடு, மகாலிங்கபுரம், பல்லடம் ரோடு வரை மத நல்லிணக்கம் ஏற்படும் வலியுருத்தி புனித யாத்திரையை காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர். கோவைதெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்திவேல் கூறுகையில் மாகத்மா காந்தி பிறந்த நாள் முன்னிட்டு மத நல்லிணக்கம் ஏற்படுத்தும் விதமாக புனித யாத்திரை நடைபெற்றது. மேலும் மத்திய அரசுக்கு சாவுமணி அடிக்கும் விதமாகவும் காங்கிரஸின் வளர்ச்சியை பெறுத்து கொள்ள முடியாமலும் மத்திய அரசு இருக்கிறது. பொருளதார கொள்கைரீதியில் காந்தியின் கொள்கையை மோடி டின்பற்ற மல் சென்றதால் இன்று இந்தியா மிகப் பெரிய பொருளதார வீழ்ச்சியை நோக்கி சென்று உள்ளது. பேட்டி-சக்திவேல்(கோவை தெற்க்கு மாவட்ட தலைவர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.