ETV Bharat / state

சிறுவனை கொலை செய்த உறவினர்- போலீஸ் தீவிர விசாரணை - பொள்ளாச்சி சிறுவன் பலி

கோவை: சிறுவனை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் சிறுவனின் உறவினரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

pollachi-children-died-after-hitting
author img

By

Published : Oct 6, 2019, 1:58 AM IST

பொள்ளாச்சி அருகே நல்லூர் மாகாளியம்மன் கோயில் வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்துவருபவர் பேச்சியம்மாள்(22). கணவரை விட்டுப் பிரிந்து வாழும் இவர், தனது மகன் மதியழகன்(3), தோழி ஜெயமணி, மாமன் மகன் பிரகாஷ் ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் பேச்சியம்மாளுக்கும், பிரகாஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரகாஷ், பேச்சியம்மாளின் மகன் மதியழகனை அடித்ததில் அவனுக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பொள்ளாச்சி சிறுவன் கொலை

இது குறித்து பொள்ளாச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தலைமறைவாக உள்ள பிரகாஷை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: ‘நாட்டின் பிரதமருக்கு கடிதம் எழுதியது, தேச துரோகமா?’ - இ.கம்யூனிஸ்ட் காட்டம்

Intro:deathBody:deathConclusion:பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரில் 3 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழப்பு, போலீசார் விசாரனை .

பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் மாகாளியம்மன் கோவில் வீதியில் கணவனைப் பிரிந்து வாடகை வீட்டில் வசித்து வரும் பேச்சியம்மாள்(22) என்பவரின் 2வது மகன் மதியழகன்(3), பேச்சி அம்மாளின் மாமன் மகன் பிரகாஷ், பேச்சியம்மாள் தோழி ஜெயமணி கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் தங்கி வந்த நிலையில், பேச்சியம்மாள் மாமன் மகன் பிரகாஷ் பேச்சியம்மாலின் 3 வயது மகன் மதியழகனை அடித்து கீழே தள்ளி விட்டதாகபொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரில் 3 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் மாகாளியம்மன் கோவில் வீதியில் கணவனைப் பிரிந்து வாடகை வீட்டில் வசித்து வரும் பேச்சியம்மாள்(22) என்பவரின் 2வது மகன் மதியழகன்(3), பேச்சி அம்மாளின் மாமன் மகன் பிரகாஷ், பேச்சியம்மாள் தோழி ஜெயமணி கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் தங்கி வந்த நிலையில், பேச்சியம்மாள் மாமன் மகன் பிரகாஷ் பேச்சியம்மாலின் 3 வயது மகன் மதியழகனை அடித்து கீழே தள்ளி விட்டதில் இறந்ததாக கூறப்படுகிறது,இது குறித்து பொள்ளாச்சி மேற்குகாவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தலைமறைவான பிரகாஷ்சை தேடி வருகின்றனர் கூறப்படுகிறது, இச்சபவம் பல்வேறு கோணங்களில் பொள்ளாச்சி மேற்குகாவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தலைமறைவான பிரகாஷ்சை தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.