கோவை கணபதி ரூட்ஸ் கம்பெனி எதிரில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்குள் நேற்று இரவு ஒரு மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். ஆனால், அந்தப் பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை.
இரவு நேரம் என்பதால் பள்ளி வாசலுக்குள் யாரும் இல்லாத நேரம் பார்த்த இந்தச் செயலை அரங்கேற்றியுள்ளனர். பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தேனாம்பேட்டை கார் ஷோரூம் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு - இருவர் தப்பியோட்டம