ETV Bharat / state

ஆழியாறு பாசன நீர் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் அரசாணைப்படி 70 நாள்களும் பாசன நீரை திறக்க கோரி மனு அளித்தனர்.

Parambikulam issue
Parambikulam issue
author img

By

Published : Feb 11, 2020, 5:12 PM IST

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் அரசாணைப்படி 70 நாள்களுக்கும் தண்ணீர் விட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் வரை இந்த நீரானது சுழற்சி முறையில் திறக்கப்படும் என தெரிவித்ததாகவும், ஆனால் கடந்த 30 நாள்கள் நடைபெற்ற பாசனத்திற்கு 14 நாட்கள் மட்டுமே தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்த பாசனத்தை நம்பி 11 ஆயிரத்து 181 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த நீரானது முறையாக திறக்கப்படவில்லை எனில் அங்கு பயிரிடப்பட்ட வாழை, தென்னை, சோளம் போன்ற அனைத்தும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் மிகவும் நஷ்டம் அடைவர் என்றும் தெரிவித்தனர்.

செய்தியாளர் சந்திப்பு

எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த சங்கத்தின் தலைவர் விக்ரம் முத்து ரத்தின சபரி தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேளாண் மண்டலம் - பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட முதல்வரிடம் கருணாஸ் கோரிக்கை

Intro:அரசாணைப்படி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன நீர் திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுBody:பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அரசாணைப்படி 20 நாட்களும் பாசன நீரை திறக்க கோரி மனு அளித்தனர்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் அரசாணை இப்படி 60 நாட்களுக்கும் தண்ணீர் விட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த திட்டத்தின்படி 70 நாட்கள் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படும் என்று அரசாணை தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் வரை இந்த நீரானது சுழற்சி முறையில் திறக்கப் படும் என அறிவிக்கப் தெரிவித்ததாகவும் ஆனால் கடந்த முப்பது நாட்கள் நடைபெற்ற பாசனத்திற்கு 14 நாட்கள் மட்டுமே தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த சங்கத்தினர் தெரிவித்தனர். இந்தப் பாசனத்தை நம்பி 11,181 ஏக்கர் நிலங்கள் உள்ளது என்று தெரிவித்தனர். அப்படி இருக்க இந்த நீரானது முறையாக திறக்கப் படவில்லை எனில் அங்கு பயிரிடப்பட்ட வாழை தென்னை சோளம் போன்ற அனைத்தும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் மிகவும் நஷ்டம் அடைவர் என்றும் தெரிவித்தனர். எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த சங்கத்தின் தலைவர் விக்ரம் முத்து ரத்தின சபரி தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.