ETV Bharat / state

ஐஎன்எஸ் அக்ரானிக்கு புதிய ஸ்டேஷன் கமாண்டர் நியமனம்! - INS Agrani

இந்திய கடற்படையின் தலைமை மற்றும் மேலாண்மை பயிற்சியாளர்களுக்கான முதன்மை பயிற்சி நிறுவனமான கோவை ஐஎன்எஸ் அக்ரானியின் கட்டளை அதிகாரி மற்றும் ஸ்டேஷன் கமாண்டராக கமாண்டர் மன்மோகன் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஐஎன்எஸ் அக்ரானிக்கு புதிய ஸ்டேஷன் கமாண்டர் நியமனம்!

author img

By

Published : Jul 1, 2022, 9:32 AM IST

கோவை: கமடோர் அசோக் ராய் VSM ஐஎன்எஸ் அக்ரானிக்கு மே 30, 2019 முதல் இன்றுவரை முதன்மை கடற்படை நிறுவனத்தின் பயிற்சி மற்றும் நிர்வாகத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கினார்.

இந்நிலையில் ஐஎன்எஸ் அக்ரானியின் கட்டளை அதிகாரி மற்றும் ஸ்டேஷன் கமாண்டராக கமாண்டர் மன்மோகன் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான கமடோர் மன்மோகன் சிங், 1992 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியக் கடற்படையில் பணியமர்த்தப்பட்ட இவர் துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

ஐஎன்எஸ் அக்ரானிக்கு புதிய ஸ்டேஷன் கமாண்டர் நியமனம்!

கமாடோர் மன்மோகன் சிங் மைன்ஸ்வீப்பர் (ஐஎன்எஸ் காக்கிநாடா), ஏவுகணைக் கப்பல் (ஐஎன்எஸ் பிரலயா), மற்றும் ஐஎன்எஸ் ராணாவில் பணியாற்றியுள்ளார்.

இதையும் படிங்க: TNPL 2022: திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி - இரண்டு நாள்கள் லீவு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.