ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டைஃபி அமைப்பினர் கண்டன பேரணி.!

author img

By

Published : Jan 23, 2020, 11:15 PM IST

கோயம்புத்தூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(DYFI) கண்டன பேரணி நடத்தினர்.

கோவை குடியுரிமை சட்டம் டைஃபி போராட்டம் குடியுரிமை சட்டம் டைஃபி போராட்டம் கோவை குடியுரிமை சட்டம் போராட்டம் Kovai DYFI Protest Against CAA DYFI Protest Against CAA Kovai Protest Against CAA
Kovai DYFI Protest Against CAA

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன பேரணி நேற்று நடைபெற்றது.

இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த பேரணி நகரின் முக்கிய சாலை வழியாக சென்றது. பல்வேறு அமைப்புகள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது போல் பாஜக, இந்து அமைப்புகள் இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

டைஃபி அமைப்பினர் கண்டன பேரணி

மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நன்மைகள் குறித்து விளக்க கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரி முதல் சென்னை வரை இருசக்கர வாகனத்தில் 1800 கி.மீ தொலைவு பயணம் செய்து வருகின்றனர். இந்த பயணமானது ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி 29ஆம் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - மாணவ, மாணவிகள் போராட்டம்

Intro:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து டைஃபி அமைப்பினர் கண்டன பேரணி

Body:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து டைஃபி அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து விகேகே மேனன் காலை வரை கண்டன பேரணி நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் சிஎஎ செய்ய வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கண்டன பேரணி நடத்தினர். மத்திய அரசைக் கண்டித்தும் குடியிருக்க சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி மக்கள மத்திய அரசை கண்டித்து சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பினர். இந்த பேரணி முக்கிய சாலை வழியாக செல்வதால் காவல்துறையினர் 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பேரணியில் செய்தியாளர்களிடம் பேசிய டைஃபி அமைப்பின் உறுப்பினர் மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும் சுதந்திரம் பெற்றுத்தந்த இந்த நாட்டில் அனைவரும் சமம் தான் என்றும் ஆனால் தற்போது கொண்டு வந்துள்ளது மசோதாவால் அது சீர்குலைந்து போகின்றது என்றும் தெரிவித்தார் எனவே இந்த ஒரு சட்ட திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெறவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

அதன்பின் பேசிய அமைப்பின் தலைவர் முகமது ரியாஸ் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத் திருத்த மசோதா மாநில மத ரீதியாகவும் மக்களின் மன ரீதியாகவும் பெரும் வருத்தத்தையும் கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்தார். இதனால் இந்தியாவின் அமைதி நிலவாது விட்டு பல போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று கூறினார். பாராளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்கள் இந்தியாவில் அனைவரும் சமம் என்று கூறுகையில் தற்போது கொண்டு வந்துள்ள இந்த மசோதா வானிலே இந்த வகையில் அதற்குப் பொருந்தும் என்றும் கேள்வி எழுப்பினார் எனவே இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.