ETV Bharat / state

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிய திமுக - கரோனா வைரஸ் அச்சுறுத்தல்

கோவை: பொள்ளாச்சியில் 300 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுகவினர் வழங்கினர்.

dmk party members distribute relief items for covai auto drivers

author img

By

Published : Apr 25, 2020, 3:02 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கே அரசை எதிர்பார்த்துள்ளனர்

இதனையடுத்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு கட்சியினரும், தன்னார்வலர்களும் உதவ முன்வந்துள்ளனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுகவினர் ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்கினர்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிய திமுகவினர்

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், நகர கழக பொறுப்பாளர், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' திட்டம்: நிவாரணப் பொருள்கள் பெற்ற கிருஷ்ணகிரி மக்க
ள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.