கோயம்புத்தூரில் இன்று (செப்டம்பர் 4) 595 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் சிகிச்சைப் பெற்றுவந்த 428 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 992 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சைப் பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 322 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் ஒரேநாளில் 595 பேருக்கு கரோனா - கோயம்புத்தூரில் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
கோயம்புத்தூர்: மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 4) ஒரேநாளில் 595 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.