ETV Bharat / state

கரோனா வைரஸ் பாதிப்பு - பொள்ளாச்சியில் திருமண நிகழ்ச்சிகள் ரத்து - covai corona virus

கோவை: தமிழ்நாடு முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் பொள்ளாச்சியில் இந்த மாதம் நடக்க இருந்த அனைத்து திருமண நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

பொள்ளாச்சியில் திருமண நிகழ்ச்சிகள் ரத்து

author img

By

Published : Mar 26, 2020, 5:42 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைத் தவிர புதிதாக ஏற்பாடு செய்யும் திருமணங்களை நடத்த வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள 60க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் நடக்க இருந்த திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் பொள்ளாச்சியில் உள்ள திருமண மண்டபங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

பொள்ளாச்சியில் திருமண நிகழ்ச்சிகள் ரத்து

இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் தொற்றுநோய் பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக மண்டப உரிமையாளர்கள் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் சில தம்பதிகள் வேறு வழியில்லாமல் தங்களது வீட்டிலேயே திருமணத்தை நடத்திக் கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா பற்றி செல்ல பிராணிகளுக்கு ஒன்றும் தெரியாது - வரலட்சுமி சரத்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.