ETV Bharat / state

நோட்டு புத்தகங்களை வைத்து திருவள்ளுவர் ஓவியம் வரைந்து சாதனை - Thiruvalluvar painting with note books

கோவை: கேம்ஃபோர்டு தனியார் பள்ளியில் நோட்டு புத்தகங்களை வைத்து ஆயிரத்து 174 சதுர அடியில் திருவள்ளுவர் ஓவியம் வரைந்து பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருவள்ளுவர் ஓவியம் வரைந்து சாதனை
திருவள்ளுவர் ஓவியம் வரைந்து சாதனை
author img

By

Published : Jan 10, 2020, 3:57 PM IST

கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் கேம்ஃபோர்டு தனியார் பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உலக சாதனை படைக்கும் நிகழ்வாக, ஆசிரியர்களுடன் இணைந்து ஆயிரத்து 174 சதுர அடியில் புத்தகங்களை வைத்து திருவள்ளுவரின் உருவத்தை வரைந்தனர்.

இதற்காக 22 ஆயிரத்து 741 புத்தகங்களை மாணவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வானது இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கி 11 மணியளவில் முடிவடைந்தது.

திருவள்ளுவர் ஓவியம் வரைந்து சாதனை

நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் வரைந்த திருவள்ளுவர் ஓவியத்தை பார்த்து ரசித்தனர்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு விஞ்ஞானத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த சுவர் ஓவியம்!

Intro:நோட்டு புத்தகங்களை கொண்டு திருவள்ளுவர் ஓவியம் உருவாக்கி சாதனை.Body:1174 சதுர அடியில் நோட்டுப் புத்தகங்களை வைத்து திருவள்ளுவர் ஓவியம் உருவாக்கி பள்ளி மாணவர்கள் சாதனை.

கோவை மணியகாரம்பாளையம் பகுதியிலுள்ள கேம்ஃபோர்டு தனியார் பள்ளியில் வள்ளுவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து உலக சாதனை படைக்கும் நிகழ்வாக 1174 சதுர அடியில் புத்தகங்கள் கொண்டு திருவள்ளுவரின் உருவத்தை உருவாக்கி உள்ளனர். இதற்காக 22,741 புத்தகங்களை பயன்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வானது காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணியளவில் முடிவடைந்தது.

இந்த முயற்சியானது உலக சாதனை படைப்பதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியாகும்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.