ETV Bharat / state

சூலூரில் சூறாவளியாக சுழன்றுவரும் ஸ்டாலின்! - dmk

கோவை: சூலூரில் பரப்புரை மேற்கொண்டுவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பெண் குழந்தை ஒன்றுக்கு கண்மணி என்றும், ஆண் குழந்தைக்கு அன்பழகன் எனவும் பெயரிட்டுள்ளார்.

stalin
author img

By

Published : May 6, 2019, 3:03 PM IST

சூலூர் தொகுதியில் வருகின்ற மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக சூலூர் தொகுதியின் பல்வேறு இடங்களில் நேற்று பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், பட்டணம்புதூர், பட்டணம் பகுதிகளில் இன்று வாக்கு சேகரித்தார்.

அப்போது, தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அதிமுக காலம் கடத்தி வருவதாகவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட உள்ளாட்சித் துறை செயல்பட வேண்டும் எனவும் பொதுமக்களிடம் அவர் கூறினார்.

ஸ்டாலின் பரப்புரை

மேலும், சூலூர் தொகுதியின் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெற நீங்கள் தேடி செல்ல வேண்டியதில்லை, அவரே வருவார் எனவும் வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இதற்கிடையே, ஆண் குழந்தை ஒன்றுக்கு ‘அன்பழகன்’ என்றும், பெண் குழந்தைக்கு ‘கண்மணி' எனவும் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

சு.சீனிவாசன்.       கோவை

தோல்வி பயத்தால் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுளளார்

கோவை மாவட்டம் பட்டணம்புதூர், பட்டணம் பகுதிகளில் சூலூர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் நடந்து வந்து வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமானோர் ஸ்டாலினோடு செல்பி எடுத்து கொண்டனர். மேலும் ஸ்டாலினுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.பட்டணம்புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒனுறிய தொடக்கப்பள்ளியில் ஸ்டாலின், பொதுமக்களிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர் என தெரிவித்தார். 
உள்ளாட்சி தேர்தல் நடந்தால் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறி விடும் எனவும், 
எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் உங்களைக் தேடி வர வேண்டும் எனவும்,
நீங்கள் அவரைக் தேடி போக தேவையில்லை எனவும் அவர் கூறினார் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு மட்டும் அதிக திட்டங்கள் கொடுப்பதாக  பட்டணத்தைக் சேர்ந்த  குணசேகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பதனால் தான் என ஸ்டாலின் பதிலளித்தார்
பட்டணம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டு குழந்தைகளுக்கு கண்மணி, அன்பழகன் என பெயர் சூட்டினார். கோவை பட்டணம் பொதுமக்களின் குறைகளைக் மனுக்களாக ஸ்டாலின் பெற்றார். இதையடுத்து பொதுமக்களிடம் பேசிய ஸ்டாலின், 
அடிப்படை வசதிகள் ஏதுமில்லாதற்கு காரணம் அதிமுக ஆட்சி தான் எனவும், 
இந்த ஆட்சியைக் வீட்டுக்கு அனுப்ப நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். கருமத்தம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளர்களை சந்தித்து மு க ஸ்டாலின் உரையாடுவதாக இருந்தது பின்னர் திடீரென நிகழ்ச்சிகள் அனைத்தும் கலங்கள் பட்டினம் புதூர் பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு மாற்றப்பட்டது நேற்று இருகூர் பிரச்சாரத்தின்போது அதிகமான கூட்டம் கூடியதால் அவருக்கு இடையூறு ஏற்பட்டதால் இன்று  கருமத்தம்பட்டி பகுதியில் கூட்டம் கூடும் என நினைத்து இடத்தை மாற்றியதாக கூறப்படுகிறது.

Video in reporter app and live
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.