ETV Bharat / state

மு.க.ஸ்டாலினை எதிர்த்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை:காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370,35ஏ என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது கண்டனத்திற்கு உரியது என்று கூறிய திமுக தலைவரான மு.க.ஸ்டாலினை எதிர்த்து கோவை தேர்முட்டியில் உக்கடம் மண்டல பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மு.க.ஸ்டாலினை எதிர்த்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Aug 22, 2019, 11:06 PM IST

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370, 35ஏ ஆகிய சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்தது. இதற்கு எதிர்கட்சியினர் பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

இதற்கிடையே, மத்திய அரசு செய்திருப்பது மோசமான செயல் என்றும் காஷ்மீருக்கு மத்திய அரசு வஞ்சகம் செய்துள்ளது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஸ்டாலின் கூறியதைக் கண்டித்து கோவை உக்கடம் மண்டல பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஸ்டாலின் காஷ்மீர் பிரிவினைவாதி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர் என்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் இந்தியர் என்றும் முழக்கமிட்டனர்.

BJP protest against Stalin
மு.க.ஸ்டாலினை எதிர்த்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்டாலினை மட்டுமல்லாமல் வைகோ, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற 370,35ஏ சிறப்பு சட்டங்களை ரத்து செய்ததற்கு எதிராக செயல்படுவோர் அனைவரும் தேச நன்மைக்கு புறம்பாக செயல்படுவோர்கள் என்று அவர்கள் கூறினர்.

Intro:மு.க.ஸ்டாலினை எதிர்த்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.Body:காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370,35ஏ என்ற சிறப்பு அம்சங்களை மத்திய அரசு ரத்து செய்தது கண்டனத்திற்கு உரியது என்று கூறிய திமுக தலைவரான மு.க.ஸ்டாலினை எதிர்த்து கோவை தேர்முட்டியில் உக்கடம் மண்டல பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கடந்த மாதம் காஷ்மீர்க்கு வழங்கப்பட்டு வந்த 370, 35ஏ என்ற சிறப்பு அம்சங்களை ரத்து செய்தது. இதனை திருப்பி அளிக்க கோரி பல்வேறு அமைப்பினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். யார் என்ன செய்தாலும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. எனவே எதிர்கட்சியினர், இஸ்லாம் அமைப்பினர் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இவ்வாறு செய்தது மிகவும் மோசமான செயல் என்றும் காஷ்மீருக்கு மத்திய அரசு வஞ்சகம் செய்துள்ளது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியதை கண்டித்து கோவை உக்கடம் மண்டல பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஸ்டாலின் காஷ்மீர் பிரிவினைவாதி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர் என்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்படும் இந்தியர் என்றும் முழக்கமிட்டனர்.

ஸ்டாலினை மற்றுமல்லாமல் வைகோ, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற 370,35ஏ சிறப்பு சட்டங்களை ரத்து செய்ததற்கு எதிராக செயல்படுவோர் அனைவரும் தேச நன்மைக்கு புறம்பாக என்றும் கூறினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.