ETV Bharat / state

கோவை அன்னூரில் ஐந்து பேருக்கு கரோனா தொற்று அறிகுறி! - 5 people have corona symptoms at coimbatore

கோவை: சமய மாநாட்டிற்கு சென்று திரும்பிய நபர்களின் குடும்பத்தினருக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

sd
sdsd
author img

By

Published : Apr 10, 2020, 5:02 PM IST

கோவை மாவட்டம் அன்னூரிலிருந்து கடந்த மாதம் சமய மாநாட்டிற்கு சென்றுவிட்டு திரும்பிய 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நால்வரும் கோவையில் உள்ள இ.எஸ்.ஜ கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தபட்டது. இதில் பெண்கள், சிறுவர் உட்பட 5 பேருக்கு கரோனோ தொற்று அறிகுறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஐந்து பேரும் வட்டாட்சியர் சந்திரா முன்னிலையில் இன்று சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஜ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டனர்.

இதையும் படிங்க: மழையினால் சேதமடைந்த தற்காலிக காய்கறி சந்தை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.