ETV Bharat / state

ரூ. 2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அலுவலர்கள் மீட்டனர்! - government place were rescue

சென்னை: பூவிருந்தவல்லி நகராட்சிக்கு சொந்தமான ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை அலுவலர்கள் மீட்டனர்.

ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
author img

By

Published : Sep 5, 2019, 11:40 PM IST

சென்னை பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட குமணன்சாவடியில் மகளிர் காவல் நிலையம் செல்லும் வழியில் 2ஆயிரம் சதுர அடி நிலத்தை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக நகராட்சி அலுவலர்ளுக்கு தகவல் வந்தது.

அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்டனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பூவிருந்தவல்லி வட்டாட்சியர் புனிதவதி, நகராட்சி ஆணையர் டிட்டோ ஆகியோர் காவல்துறை உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இந்நிலையில், அங்கு வந்த ஒரு நபர் நகராட்சி நடவடிக்கையை நிறுத்தும்படி முறையிட்டார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்படிதான் ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது என அலுவலர்கள் தெரிவித்ததையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்றார். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 2 கோடி என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Intro:சென்னை அருகே பூவிருந்தவல்லி நகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 2 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்

Body:சென்னை அருகே உள்ள பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட குமணன்சாவடியில் மகளிர் காவல் நிலையம் செல்லும் சாலையில் 2 ஆயிரம் சதுர அடி நிலத்தை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பூவிருந்தவல்லி வட்டாட்சியர் புனிதவதி,
பூவிருந்தவல்லி நகராட்சி ஆணையர் டிட்டோ ஆகியோர் காவல்துறை உதவியுடன் ஜேசிபி வாகனம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 2 கோடி என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.Conclusion:அப்போது அங்கு வந்த ஒரு நபர் நகராட்சி நடவடிக்கையை நிறுத்தும்படி முறையிட்டார்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி தான் ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அந்த நபர் அங்கிருந்து களைந்து சென்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.