ETV Bharat / state

தைத்திங்கள் முதல் வாரம் எப்படி இருக்கப் போகுது..! - ஜோதிடம்

Weekly Rasi Palan in Tamil: தைத்திங்கள் பிறக்க உள்ள நிலையில், ஜனவரி 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரையிலான 12 ராசிகளின் வார ராசி பலன்களைக் காணலாம்.

Weekly Rasi Palan
வார ராசிபலன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 7:21 AM IST

மேஷம்: திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து ஒன்றாக வேலை செய்வதைக் காணலாம். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால், நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது. மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும், அப்போதுதான் தேர்ச்சி அடைய முடியும்.

உங்கள் தொழில் வளர்ச்சியைக் கண்டு மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். அதற்காக நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். பணிபுரிபவர்கள் வேலை செய்யும் இடத்தில் அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பார்கள். வியாபாரத்தில் உள்ள சில பிரச்னைகளுக்கு நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உண்டு, இருப்பினும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று எந்த முதலீட்டையும் மிகவும் சிந்தித்து செய்ய வேண்டும்.

ரிஷபம்: தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் அன்புடனும் அனுசரனையுடனும் நேரத்தை செலவிடுவீர்கள். பேசும்போது இனிமையாகப் பேச வேண்டும், இல்லையெனில் உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். காதலிப்பவர்களுக்கு வேறு ஒருவரால் உறவில் விரிசல் ஏற்படும்.

தற்போது ஏதேனும் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் பயனடைவீர்கள். வருமான வாய்ப்புகள் கிடைக்கும். பணி மாற்றத்திற்கு நேரம் சரியில்லை. வியாபாரம் செய்பவர்கள் தொழிலை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கலாம். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்கள் வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்வது நல்லது. மாணவர்கள் மனம் அங்கும் இங்கும் அலைபாய்வதால் படிப்பில் குறைந்த கவனத்தையே செலுத்துவீர்கள். போட்டிக்கு தயாராகும் இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

மிதுனம்: வயதில் மூத்தவர்களின் ஆசீர்வாதத்தால் வாழ்க்கைத்துணையுடன் புதிய வேலைகளைத் தொடங்குவீர்கள். காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான வாரமிது. வீட்டை அலங்கரிப்பது, வண்ணம் தீட்டுவது பற்றி சிந்தித்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். உங்களுக்கு புதிய வேலை கிடைத்தால், அதை மிகவும் சிந்தனையுடன் செய்யுங்கள். எந்த ஒரு கொடுக்கல் வாங்கலையும் புத்திசாலித்தனமாக செய்தால் நல்லது.

வியாபாரத்தை விரிவுபடுத்த, புதிய நபர்களுடன் தொடர்பை அதிகரிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், பணியிடத்தில் பணிச்சுமையும் அதிகமாக இருக்கும். மாணவர்கள் மற்ற விஷயங்களில் அதிக நேரத்தை வீணடிப்பதால் படிப்பில் குறைந்த கவனம் செலுத்துவார்கள். உங்கள் ஆரோக்கியம் முன்பைவிட சிறப்பாக இருக்கும்.

கடகம்: தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்வீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். காதல் வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை அணுகுவது உங்களுக்கு நல்லது. கல்வித்துறையில் முன்னேற்றம் காணப்படும்.

மாணவர்களுக்கு ஒரு திட்டத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். எந்த ஒரு முதலீட்டையும் சிந்தித்து செய்தால் நல்லது. நீண்ட காலமாக நிலம் தொடர்பான முதலீட்டை மேற்கொண்டிருந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவியால் மாணவர்களுக்கு சில பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டை பழுதுபார்க்க நிறைய பணம் செலவாகும். தேவையில்லாமல் செலவு செய்வீர்கள்.

சிம்மம்: தாம்பத்திய வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். காதலிப்பவர்கள் தங்கள் உணர்வுகளை காதலிப்பவரிடம் வெளிப்படுத்தலாம். இருவரின் உறவிலும் காதல் தெரியும். நிதி சம்பந்தமான விஷயங்களில் முக்கிய நடவடிக்கைகள் எதையும் எடுக்க வேண்டாம். பணத்தை மிகவும் சிந்தித்து முதலீடு செய்வது உங்களுக்கு நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். பணிபுரிபவர்கள் பதவி உயர்வுக்காக கடுமையாக உழைப்பதைக் காணலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். கல்வியில் வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் அங்கும் இங்கும் கவனம் செலுத்துவதால் படிப்பில் குறைந்த கவனம் செலுத்துவார்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்ய பெற்றோர் முடிவு செய்வார்கள். தன்னம்பிக்கை நிறைந்தவராக இருப்பார்கள்.

கன்னி: தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். காதலிப்பவர்கள் அன்பான தருணங்களைச் செலவிடுவதைக் காணலாம். இந்த வாரம் செலவுகள் தொடர்பான மன உளைச்சலையும் காண்பீர்கள். வீட்டுத் தேவைகளுக்காக நிறைய செலவுகள் ஏற்படும். பணம் தொடர்பான எந்த முடிவையும் மிக கவனமாக எடுக்கவும். மாணவர்கள் முழு மனதுடன் படிப்பதைக் காணலாம்.

நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தை மாற்ற நினைத்தால், தாமதிக்க வேண்டாம். உங்கள் மேலதிகாரியிடம் பேசுங்கள். நண்பர்கள் உங்கள் கவனத்தை அங்கும் இங்கும் திசை திருப்ப முயற்சிப்பதைக் காணலாம். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கல்வியில் வெற்றி காண்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வார்கள். இந்த வாரம் பயணங்களுக்கும் வாய்ப்புண்டு.

துலாம்: காதலிப்பவர்கள் மகிழ்ச்சியாக தருணங்களைக் கழிப்பார்கள். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலவும். உங்கள் உறவில் தவறான புரிதல்கள் எழவேண்டாம். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும், ஆகையால் நீங்கள் செய்யும் எந்த ஒரு பெரிய முதலீட்டிலும் வெற்றி கிடைக்கும். நிலம் சம்பந்தமான நல்ல செய்திகளும் வந்து சேரும்.

கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். மாணவர்கள் படிப்போடு சில பகுதி நேர வேலைகளையும் செய்வார்கள், இது அவர்களின் அறிவை அதிகரிக்கும். வீட்டை பழுது பார்க்கவும் அலங்கரிக்கவும் சில பொருட்களை வாங்குவீர்கள்.

விருச்சிகம்: திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்வதைக் காணலாம். குடும்பத்துடன் வெளியூர் செல்லவும் திட்டமிடுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கல்வித்துறையில் முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு படிப்பில் கவனக்குறைவு ஏற்படும். நண்பர்களுடன் அங்கும் இங்கும் சுற்றித் திரிவீர்கள்.

இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். வயிறு சம்பந்தமான உபாதைகள் உங்களை வாட்டி வதைக்கும். ஒரு நல்ல மருத்துவரை அணுகவும். உங்கள் வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்யுங்கள். பணி புரிபவர்களுக்கு புதிய வேலையில் குழப்பம் ஏற்படும். இந்த வாரம் முதலீடு செய்ய ஏற்ற வாரமாக இருக்கும். உங்கள் தொழிலை விரிவுபடுத்த ஒரு நிபுணரின் ஆலோசனையையும் பெறுவீர்கள். மன அமைதிக்காக, ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் சிறிது நேரம் செலவிடுவீர்கள்.

தனுசு: குடும்ப வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருக்கும், ஆனால் வாழ்க்கைத் துணையுடன் சில டென்ஷன் இருக்கும். சில காரணங்களால், காதலிப்பவர்களிடையே தவறான புரிதல்கள் ஏற்படலாம். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் வீட்டிலிருந்து போட்டிக்கு தயாராவார்கள். இந்த வாரம் உங்களுக்கு பல வருமான ஆதாரங்கள் கிடைக்கும். அதன் மூலம் லாபம் ஈட்டுவீர்கள்.

உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், இது உங்களை மிகவும் தொந்தரவு செய்யும். பணிபுரிபவர்கள் வேலையில் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். வேலையில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து அதில் வெற்றி பெற்று லாபம் அடைவார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்: காதலிப்பவர்கள் மகிழ்ச்சியாக தருணங்களைக் கழிப்பார்கள். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்களைக் காண்பார்கள். அதிஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். தேங்கிக் கிடந்த பணம் திரும்ப வர வாய்ப்புகள் உண்டு. வருமானத்தில் இருந்த தடையும் நீங்கும். அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு இது நல்ல நேரம். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று புதிய திட்டங்கள் கிடைத்து வருமானம் பெருகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரம் ஏதாவது ஒரு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை அணுகுவது உங்களுக்கு நல்லது.

கும்பம்: திருமணமானவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்வார்கள். உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக பணத்தை முதலீடு செய்வீர்கள். கடன் வாங்க நினைத்தால், இந்த வாரம் அதை எடுத்துக் கொள்ளலாம். நிலம் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் சென்று கல்வி பெறலாம். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இன்று ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்படுவீர்கள், இதன் காரணமாக நீங்கள் தொந்தரவுடன் காணப்படுவீர்கள். யோகா, தியானம் போன்றவற்றை அன்றாட செய்யுங்கள், சத்தான உணவுகளை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்: குடும்ப வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். காதல் வாழ்க்கை வாழ்பவர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு பிரச்னையால் டென்ஷன் ஏற்படும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். வீட்டை சீரமைத்து அலங்கரிக்க நினைத்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் கல்விச் செலவும் அதிகமாகும். இந்த வாரம் திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

பணிபுரிபவர்கள் வேலையில் கொடுக்கப்பட்ட வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பார்கள். வியாபாரத்திலும் முடங்கிக் கிடந்த திட்டங்களை மீண்டும் தொடங்குவதில் வெற்றி காண்பீர்கள். போட்டிக்கு தயாராகும் மாணவர்கள் கடுமையாக உழைப்பதைக் காணலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். மன அமைதிக்காக பிடித்த வேலைகளைச் செய்வீர்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.