ETV Bharat / state

ஆர்சி புக் இல்ல... பட்டாக்கத்தி இருக்கு..! - போலீசாருக்கு 'ஷாக்' கொடுத்த இளைஞர்! - HIGHWAY

சென்னை: வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்களிடம் பட்டாக்கத்தியுடன் இளைஞர் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

வாகனச் சோதனையில் கத்தியுடன் சிக்கிய வாலிபர்!
author img

By

Published : Jul 15, 2019, 8:45 PM IST

கொடுங்கையூர் எருக்கஞ்சேரி ஐயப்பா திரையரங்கம் அருகே உள்ள நெடுசாலையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் இன்று ஈடுப்பட்டனர்.

அப்பொழுது ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி காவலர்கள் சோதனையிட்டனர். அப்போது வாகனத்தில் பட்டாக்கத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சந்தேகம் அடைந்த போக்குவரத்து காவலர்கள், அவரை பிடித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இளைஞரிடம் காவலர்கள் நடத்திய விசாரணையில், அவரின் பெயர் நாகராஜ்(18) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து கொடுங்கையூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன சோதனையில் பட்டாக்கத்தியுடன் இளைஞர் சிக்கியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Intro:Body:கொடுங்கையூர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் கத்தியுடன் வாலிபர் கைது.

கொடுங்கையூர் எருக்கஞ்சேரி ஐயப்பா திரையரங்கம் அருகே போக்குவரத்து போலிசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்பொழுது தலைகவசம் அணியாமல் வந்த இளைஞரிடம் போக்குவரத்து போலிசார் சோதனையில் ஈடுப்பட்ட பொழுது வாகனத்தில் பட்டாக்கத்தி இருந்ததை
தொடர்ந்து போக்குவரத்து போலிசார் அவரை பிடித்து கொடுங்கையூர் போலிசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் விசாரணையில் நாகராஜ் வயது18 என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொடுங்கையூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.