ETV Bharat / state

தென்சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை: தென்சென்னை நாடாளுமன்றத்தொகுதியில் வாக்குகள் எண்ணப்படும் கிண்டி பொறியியல் கல்லூரியில் தேவையான ஏற்பாடுகளை சென்னை பெருநகர மாநகராட்சி தயார் செய்துள்ளது.

author img

By

Published : Apr 17, 2019, 1:26 PM IST

தென்சென்னை

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், தியாகராய நகர், வேளச்சேரி, மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதியில் பதிவாகும் வாக்குகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன.

இதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இணை ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

அதேபோல் தென்சென்னை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் ஆல்பின் ஜோவும் நேரில் ஆய்வு செய்தார். மேலும் ஒவ்வொரு அறையாக சென்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு விளக்கினார்.

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கு 13 பாதுகாப்பு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஆறு தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்குகள் எண்பதற்கான மையங்களும் தயார் நிலையில் உள்ளன. மேலும் இந்த மையத்திற்கு வேட்பாளர்கள் பூத் ஏஜெண்டுகள் உள்ளிட்டவர்கள் வருவதற்கு தனித்தனியாக நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 42 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அதனை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறையும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

Intro:தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி
வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு ஏற்பாடுகள்

Body:சென்னை, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
தென்சென்னை தொகுதி வாக்குகள் எண்ணப்படும் கிண்டி பொறியியல் கல்லூரியில் தேவையான ஏற்பாடுகளை சென்னை பெருநகர மாநகராட்சி தயார் செய்துள்ளது.
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் சைதாப்பேட்டை விருகம்பாக்கம் தியாகராய நகர் வேளச்சேரி மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் பதிவாகும் வாக்குகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன.
இதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இணை ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
அதேபோல் தென்சென்னை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் ஆல்பின் ஜோ நேரில் ஆய்வு செய்தார். மேலும் ஒவ்வொரு அறையாக சென்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் அதிகாரிக்கு விளக்கினார்.
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கு 13ம் எனப்படும் பாதுகாப்பு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் 6 தொகுதிக்கும் தனித்தனியாக வாக்குகள் என்பதற்குரிய மையங்களும் தயார் நிலையில் உள்ளன. மேலும் இந்த மையத்திற்கு வேட்பாளர்கள் பூத் ஏஜெண்டுகள் உள்ளிட்டவர்கள் வருவதற்கு தனித்தனியாக நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரைகுறை பாதுகாப்பதற்காகவும் 42 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அதனை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 24 மணி நேரமும் காவல்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு மேற்கொள்ளவும், மூன்றடுக்கு பாதுகாப்பிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீ விபத்து தடுக்கும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
அதேபோல் வாக்காளர்களில் முகவர்கள் தங்குவதற்கு தேவையான நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் அனைத்து ஜன்னல்களும் கதவுகளும் மூடப்பட்டுள்ளன. கதவுகளை வாழும் திறக்காத வகையில் இரும்பு பட்டைகளால் இணைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. அதேபோல் வாக்குப்பெட்டிகள் வைத்த பின்னர் ஒரே ஒரு நுழைவு வாயில் வழியாக செல்லும் வழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரண்டு பூட்டுகள் கொண்டு மூடுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.