நடிகர் விஜய் நடித்து இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் பீஸ்ட், இத்திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பல கோடி பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் திரைபடத்தின் புதிய போஸ்டர்களை வெளியீட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படம் தமிழ் உள்பட தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
-
#பீஸ்ட் #బీస్ట్ #ബീസ്റ്റ് #ಬೀಸ್ಟ್ #रॉ
— Sun Pictures (@sunpictures) March 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
From April 13th 🔥@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastFromApril13 #Beast pic.twitter.com/qwIOvTdbWW
">#பீஸ்ட் #బీస్ట్ #ബീസ്റ്റ് #ಬೀಸ್ಟ್ #रॉ
— Sun Pictures (@sunpictures) March 26, 2022
From April 13th 🔥@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastFromApril13 #Beast pic.twitter.com/qwIOvTdbWW#பீஸ்ட் #బీస్ట్ #ബീസ്റ്റ് #ಬೀಸ್ಟ್ #रॉ
— Sun Pictures (@sunpictures) March 26, 2022
From April 13th 🔥@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastFromApril13 #Beast pic.twitter.com/qwIOvTdbWW
இதனையடுத்து 5 மொழிகளுக்கான போஸ்டரும் வெளியீட்டு தேதியுடன் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கிய முந்தைய படங்கள் சிறந்த விமர்சனங்களை பெற்ற நிலையில் பீஸ்ட் திரைபடத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 13ஆம் தேதியன்று பீஸ்ட் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க:ஓடிடியில் வெளியானது வலிமை!