ETV Bharat / state

கால்நடை மருத்துவப் படிப்பில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! - vetnary online application

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு ஆர்வமுள்ளோர், இன்று முதல் வரும் ஜூன் 10ஆம் தேதி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை படிப்பு
author img

By

Published : May 8, 2019, 10:20 AM IST

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரியில் 120 இடங்கள், நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய கால்நடை மருத்துவக் கல்லுாரிகளில் தலா 80 இடங்கள் என 360 இடங்கள் உள்ளன. மேலும், உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பில் சென்னை கொடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லுாரியில் 40 இடங்களும், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 20 இடங்களும், ஒசூர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக்கல்லுாரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 40 இடங்களும் உள்ளன.

இந்த இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் இன்று (மே 8) காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பம் மற்றும் தகுந்த சான்றிதழ்களின் நகல்களை பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியப் பின்னர், ஒவ்வொரு பட்டப்படிப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தையும் தனித்தனியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பின்னர், தலைவர் , சேர்க்கைக்குழு, இளநிலை பட்டப்படிப்பு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை என்ற முகவரிக்கு ஜூன் 10 ந் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டபடிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் 9 ஆம் தேதியும், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு கலையியல் பிரிவிற்கான கலந்தாய்வு ஜூலை 10 ஆம் தேதியும், பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய பட்டப்படிப்பிற்கு ஜூலை 11 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.

கால்நடை மருத்துவப் படிப்பில் சேர
இன்று முதல்  ஆன்லைன் விண்ணப்பம் துவங்கியது

சென்னை, 
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் கால்நடை மருத்துவப்படிப்பிற்கு இன்று முதல் ஜூன் 10 ந் தேதி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

 கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டபடிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரியில் 120 இடங்கள்,  நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய கால்நடை மருத்துவக் கல்லுாரிகளில் தலா 80 இடங்கள் என 360 இடங்களும், உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பில் சென்னை கொடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லுாரியில் 40 இடங்களும், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 20 இடங்களும்,  ஒசூர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக்கல்லுாரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 40 இடங்களும் உள்ளன. 
இந்த இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு மாணவர்கள் www.tanuvas.ac.in,www2.tanuvas.ac.in  என்ற இணையதளங்களில் மே 8 ந் தேதி  காலை  10 மணி முதல் விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் மற்றும் தகுந்த சான்றிதழ்களின் சான்றிதழ் நகல்களை  பதிவேற்றம் செய்து,  விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தியப் பின்னர்,  ஒவ்வொரு பட்டபடிப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தையும் தனித்தனியாக டவுன்லோடு செய்து தலைவர் , சேர்க்கைக்குழு, இளநிலை பட்டபடிப்பு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை என்ற முகவரிக்கு ஜூன் 10 ந் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.  
 
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டபடிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் 9 ந் தேதியும், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டபடிப்பு கலையியல் பிரிவிற்கான கலந்தாய்வு ஜூலை 10 ந் தேதியும், பிடெக்  உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய பட்டப்படிப்பிற்கு ஜூலை 11 ந் தேதி கலந்தாய்வு நடைபெறும்என்பது குறிப்பிடத்தக்கது. 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.