ETV Bharat / state

காவலரை தகாத வார்த்தைகளால் அர்ச்சித்த விசிக பிரமுகர்; வைரல் வீடியோ! - விசிக

சென்னை: விசிக பிரமுகர் ஒருவர் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

police issue
author img

By

Published : Jul 28, 2019, 9:46 PM IST

சில தினங்களுக்கு முன்னர் மைலாப்பூரைச் சேர்ந்த சந்திரசேகர் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு காருக்குள் அமர்ந்து மது அருந்தியுள்ளார். இதனைக் கண்ட ரோந்து காவலர், அவரை கண்டித்தபோது, காவலருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

அப்போது, காவலரை சந்திரசேகர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் உத்தரவின் பேரில் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வர காவலர்கள் நேற்றிரவு வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

காவலரை தகாத வார்த்தைகளால் அர்ச்சித்த விசிக பிரமுகர்

அப்போது விசிக செயலாளர் அசோகன், அவரது தம்பியும், திமுக பிரதிநிதியுமான ஆசைதம்பி சேர்ந்து காவலருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் தகாத வார்த்தைகளால் காவலர் அர்ச்சிக்கப்பட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 28.07.19

சில தினங்களுக்கு முன்பு மைலாப்பூரை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தனது காரை சாலையில் நிறுத்திவிட்டு காருக்குள் அமர்ந்து மது குடித்துள்ளார். இதனைக்கண்ட ரோந்துபணி காவலர் கேட்டபோது, அவரை தகாத வார்த்தையில் சந்திர சேகர் திட்டியுள்ளார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் உத்தரவின் பேரின் நேற்றிரவு அவரை காவல் நிலையம் அழைத்து வர காவலர்கள் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அங்கு வந்த மைலாப்பூர் பகுதி விசிக செயலாளர் அசோகன் மற்றும் அவரது தம்பி திமுக பிரதிநிதியான ஆசைதம்பி ஆகியோர் சேர்ந்து காவலர்களை தகாத வார்த்தையில் திட்டும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது..

tn_che_01_Mylapore_Ps_vck_members_issue_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.