ETV Bharat / state

மதிமுக கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு

author img

By

Published : Mar 16, 2019, 9:55 AM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளராக அ.கணேச மூர்த்தியை அக்கட்சியின் தலைவர் வைகோ அறிவித்தார்.

மதிமுக

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு ஈரோடு ஒதுக்கப்பட்டிருந்தது.இந்த தொகுதியில் மதிமுக கட்சி யாரை களமிறக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அ.கணேச மூர்த்தி என்பவர் போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார்.

மதிமுக கட்சியின் பொருளாராக செயல்பட்டு வந்த அ.கணேச மூர்த்தி, கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Yogi adithiyanath to begin campaign today in varanasi

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.