ETV Bharat / state

ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - வேலைவாய்ப்பு

NIEPMD எனும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Professor, Lecturer மற்றும் Deputy Controller ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது.

ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

author img

By

Published : Oct 4, 2022, 9:09 PM IST

காலிப்பணியிடங்கள்:

Assistant Professor in Audiology & Speech Language Pathology (Consultant) – 1

Assistant Professor in Clinical Psychology (Consultant) – 1

Sr. Lecturer (Prosthetics & Orthotics) (Consultant) – 1

Lecturer in Clinical Psychology (Consultant) – 4

Deputy Controller of Examination (DCE) – 1

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.Sc (Sp. & Hg.)/MASLP/M.Sc (Audiology)/M.Sc(SLP)/ M.Phil/ Masters degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

Assistant Professor in Audiology & Speech Language Pathology (Consultant) – ரூ.44,000

Assistant Professor in Clinical Psychology (Consultant) – ரூ.44,000

Sr. Lecturer (Prosthetics & Orthotics) (Consultant) – ரூ.39,600

Lecturer in Clinical Psychology (Consultant) – ரூ.39,600

Deputy Controller of Examination (DCE) – ரூ.40,600

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்க விரும்பமுள்ளவர்கள் 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பெண்கள், SC, ST, பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://niepmd.tn.nic.in/documents/EmpNotice_3722_140922.pdf என்ற அதிகாரபூர்வ பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை 05.10.2022 தேதிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: கால்நடை மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.