சென்னையில் அமமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், முக்கியமானவை அதிமுகவை கைப்பற்றுவது, அமமுக முதலமைச்சர் வேட்பாளராக டிடிவி தினகரனை தேர்ந்தெடுத்தது ஆகிய தீர்மானங்களாகும்.
டிடிவி தினகரன் அமமுக முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பு! - டிடிவி தினகரன் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பு
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
டிடிவி தினகரன் அமமுக முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பு
சென்னையில் அமமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், முக்கியமானவை அதிமுகவை கைப்பற்றுவது, அமமுக முதலமைச்சர் வேட்பாளராக டிடிவி தினகரனை தேர்ந்தெடுத்தது ஆகிய தீர்மானங்களாகும்.
TAGGED:
ttv dhinakaran cm candidate