ETV Bharat / state

தமிழ்நாட்டில் 2 லட்சத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு! - total corona cases in tamilnadu

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6,785 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 99 ஆயிரத்து 749ஆக அதிகரித்துள்ளது.

corona cases in tamilnadu
corona cases in tamilnadu
author img

By

Published : Jul 24, 2020, 8:15 PM IST

இது குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பில், "தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 24) புதிதாக 6 ஆயிரத்து 785 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 749ஆகவும், சென்னையில் 92 ஆயிரத்து 206ஆகவும் அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 3 ஆயிரத்து 320 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கரோனாவிலிருந்து 6 ஆயிரத்து 504 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 1 லட்சத்து 43 ஆயிரத்து 297பேர் குணமடைந்துள்ளனர்.

மாநிலத்தில் 114 கரோனா பரிசோதனை மையங்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் இதுவரை 21 லட்சத்து 38 ஆயிரத்து 704 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு

  • சென்னை மாவட்டம் - 92,206
  • செங்கல்பட்டு மாவட்டம் - 11,308
  • திருவள்ளூர் மாவட்டம் -11,008
  • மதுரை மாவட்டம் - 9,302
  • காஞ்சிபுரம் மாவட்டம் - 6,361
  • திருவண்ணாமலை மாவட்டம் - 4,781
  • வேலூர் மாவட்டம் - 4,646
  • விருதுநகர் மாவட்டம் - 5,193
  • தூத்துக்குடி மாவட்டம் - 4,971
  • திருநெல்வேலி மாவட்டம் - 3,387
  • தேனி மாவட்டம் - 3,321
  • ராணிப்பேட்டை மாவட்டம் - 3,223
  • கன்னியாகுமரி மாவட்டம் - 3,124
  • திருச்சி மாவட்டம் - 3,089
  • ராமநாதபுரம் மாவட்டம் - 2,865
  • சேலம் மாவட்டம் - 2,732
  • கோயம்புத்தூர் மாவட்டம் - 2,966
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் - 2,833
  • விழுப்புரம் மாவட்டம் - 2,766
  • கடலூர் மாவட்டம் - 2,162
  • திண்டுக்கல் மாவட்டம் - 2,012
  • சிவகங்கை மாவட்டம் - 1,906
  • தஞ்சாவூர் மாவட்டம் - 1,730
  • தென்காசி மாவட்டம் - 1,506
  • புதுக்கோட்டை மாவட்டம் - 1,394
  • திருவாரூர் மாவட்டம் - 1,156
  • அரியலூர் மாவட்டம் - 796
  • திருப்பத்தூர் மாவட்டம் - 778
  • ஈரோடு மாவட்டம் - 564
  • திருப்பூர் மாவட்டம் - 617
  • நீலகிரி மாவட்டம் - 621
  • கிருஷ்ணகிரி மாவட்டம் - 633
  • நாகப்பட்டினம் மாவட்டம் - 523
  • தருமபுரி மாவட்டம் - 541
  • நாமக்கல் மாவட்டம் - 459
  • கரூர் மாவட்டம் - 328
  • பெரம்பலூர் மாவட்டம் - 271

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 769
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 477
ரயில் மூலம் வந்தவர்கள் - 424

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வட சென்னையில் அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.