ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - Top 10 news

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top ten news etv bharat
top ten news etv bharat
author img

By

Published : Jul 4, 2020, 11:00 AM IST

கரோனா காலத்தில் பழக்கத்திற்குள்ளான கிருமிநாசினி!

சிறிய குழந்தைகள் மற்றும் சில பெரியவர்களுக்கு கை சுத்திகரிப்பான் பாதுகாப்பற்றது. ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்களை விழுங்கினால் அது விஷத்தை ஏற்படுத்தும். ஆகவே ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்களை வழிகாட்டுதலின்படி பயன்படுத்துவது பாதுகாப்பானது.

சிந்து நதிக்கு பூஜை செய்து வழிபட்ட பிரதமர் மோடி

லே: இந்தியா - சீனா எல்லைப் பகுதிக்கு நேற்று திடீர் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள சிந்து நதிக்கு பூஜை செய்து வழிபட்டார்.

குடிபோதையில் எட்டு மாத குழந்தையை தாக்கிய தந்தை கைது!

திருவனந்தபுரம்: குடிபோதையில் எட்டு மாத குழந்தையை தாக்கிய தந்தையை காவலர்கள் கைதுசெய்தனர்.

கடலூரில் மேலும் 78 பேருக்கு கரோனா தொற்று- பாதிப்பு எண்ணிக்கை 1201 ஆக உயர்வு

கடலூர்: 78 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1201 ஆக உயர்ந்துள்ளது.

டிக் டாக் தடையால் ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு!

இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டதால் பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் நெருக்கடியில் நேபாள பிரதமர் - பின்னணியில் இந்தியா?

அரசியல் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நேபாள பிரதமர் ஒலி, தனது அரசை கவிழ்க்க இந்தியா சதி செய்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இளைஞர் காங்கிரஸார் அரை நிர்வாணப் போராட்டம்!

டெல்லி: ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தைக் கண்டித்து காங்கிரஸ் இளைஞரணி உறுப்பினர்கள் ‌அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மியான்மர் நிலச்சரிவில் 162 பேர் உயிரிழப்பு!

யாங்கோன்: மியான்மரின் கச்சின் மாநிலத்தில் பச்சை மாணிக்க கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 162 பேர் உயிரிழந்துள்ளதாக மியான்மர் தீயணைப்புத் துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு சூடான சத்துணவை பள்ளிகளிலேயே வழங்க கோரிக்கை!

சென்னை: சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உணவுப் பொருள் வழங்காமல் சமைத்த சூடான சத்துணவை பள்ளிகளிலேயே வழங்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் அறுசுவை உணவு - ஆர்.பி. உதயகுமார்

மதுரை: கரோனா நோயாளிகளுக்கு அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் பழங்கள், காய் கறிகளுடன் மூன்று வேளை அறுசுவை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.