ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - top 10 news

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top ten news etv bharat
top ten news etv bharat
author img

By

Published : Jun 21, 2020, 8:52 AM IST

ஆந்திராவிலும் ஆல்பாஸான பத்தாம் வகுப்பு மாணவர்கள்

அமராவதி: ஆந்திராவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

லடாக் எல்லை விவகாரம்: கல்வான் நதியில் பாலம் கட்டும் சீனா?

டெல்லி: கல்வான் நதியில் பாலம் கட்டும் முயற்சியில் சீன ஈடுபட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா மையமாக அண்ணா பல்கலைக்கழகத்தை சென்னை மாநகராட்சி பயன்படுத்த உள்ளதா?

சென்னை: கரோனா தனிமைப்படுத்தும் மையமாகப் பயன்படுத்த மாணவர்களின் விடுதியினைத் தவிர்த்து பிற பகுதிகளைப் பயன்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் அனுமதியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகளவிலான சோதனைகளால் மட்டுமே கரோனாவை வெற்றிகொள்ள முடியும்!

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தீவிரத்தை எட்டியுள்ள நிலையில், அதிகளவிலான பரிசோதனையே பெருந்தொற்றுக்கு எதிரான போரில் வெற்றிக்கான வழி என்பதை விளக்குகிறது இந்தச் சிறப்புக் கட்டுரை.

'கரோனா எப்போது முடிவுக்கு வரும் என இறைவனுக்கே தெரியும்' - முதலமைச்சர்

சென்னை: கரோனா தொற்று பரவல் எப்போது முடிவுக்கு வரும் என இறைவனுக்குத்தான் தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கல்லூரி மாணவி சுட்டுக் கொலை - இளைஞருக்கு போலிஸ் வலைவீச்சு

கொல்கத்தா: காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி இளைஞர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருநங்கையும் அவரது காதலரும் ஒரே வீட்டில் தற்கொலை!

காரைக்கால்: திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த திருநங்கையும் அவரது காதலரும் ஒரே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'சீனத் தயாரிப்புகளை இனி உபயோகிக்கப் போவதில்லை' - டிக்டாக்கிலிருந்து விலகிய சாக்‌ஷி அகர்வால்

சென்னை: நடிகை சாக்‌ஷி அகர்வால் சீனாவைச் சேர்ந்த செயலியான டிக்டாக்கிலிருந்து விலகியதையடுத்து, இனி எந்த சீனத் தயாரிப்புகளையும் பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

கிறிஸ்துமஸுக்கு முன்பே இத்தாலியின் கழிவுநீரில் கரோனா வைரஸ் இருந்தது: ஆய்வு

ரோம்: இத்தாலியில் டிசம்பர் மாதத்திலேயே கரோனா வைரஸ் இருந்ததாக அந்நாட்டு தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.103க்கு கோவிட்-19 பாதிப்பை குணப்படுத்த புதிய மருந்து - இந்தியாவில் அறிமுகமானது!

டெல்லி : கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஃபேபிஃப்ளூ என்ற ஆன்டிவைரஸ் மருந்தை க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.