ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9AM - செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

top 10 news at 9 am  top ten news at 9 am  top ten  tamilnadu news  tamilnadu latest news  latest news  top news  ஈடிவி பாரத்  9 மணி செய்திச் சுருக்கம்  செய்திச் சுருக்கம்  ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9AM
author img

By

Published : Jun 18, 2021, 9:13 AM IST

3ஆவது அலையைச் சமாளிப்பதற்கு அரசு தயாராக வேண்டும் - விஜயபாஸ்கர்

மூன்றாவது அலையைத் தடுப்பதற்கு அரசு தயாராக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதல் பட்டதாரி பழங்குடி பெண்ணின் சீரிய முயற்சி: கரோனா ஒரு தடையல்ல!

பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த முதல் பட்டதாரி பெண், அக்கிராம சிறுவர் சிறுமியருக்கு வகுப்புகளை எடுத்து பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்.

வருங்கால படைப்பாளிகளைத் தேடி வீடுகளின் கதவைத் தட்டும் அரசு பள்ளி ஆசிரியர்!

அரசுப் பள்ளியில் மாணவர் சேர வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொண்டு வரும் அரசுப் பள்ளி ஆசிரியரின் செயல் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியில் ஸ்டாலின்: இன்று சோனியா காந்தியுடன் சந்திப்பு

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார்.

பெட்ரோல் விலை: பல மாநிலங்களில் சதம், சென்னையில் சதமடிக்க தயார்

போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 104.53 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. சென்னையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது.

அதிகாலையில் அடுத்தடுத்து 3 மாநிலங்களில் நிலநடுக்கம்

அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மது போதையால் வந்த வினை - மாணவன் கொலை வழக்கில் ஐவர் கைது!

ஆவடி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த ஐந்து பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

மாங்கொட்டையில் வெடிகுண்டு - உயிருக்கு போராடும் பசுமாடு!

ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட மாங்கொட்டையில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசுமாடு படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் 3ஆவது பெரிய வைரம்: அந்த நாட்டிற்கு மீண்டும் அதிர்ஷ்டம்!

உலகின் மூன்றாவது பெரிய வைரம் போஸ்வானா நாட்டில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோலி vs கேன்; முதல் கோப்பையை முத்தமிடப்போவது யார்?

'ஐபிஎல் லெவலுக்கு பில்டப் கூடுக்குறாங்கப்பா' என இன்றைய சிறுவர்கள் இந்தொடர் குறித்துப் பேசிக்கொண்டிருக்க, டெஸ்ட் சாம்பியன்ஷிப் அதுக்கும் மேல என்பதுதான் டெஸ்ட் வெறியர்களின் வெளிப்பாடு.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.