ETV Bharat / state

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 AM - காலை 7 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்...

top ten news at 7 am  top news  top ten news  latest news  tamilnadu news  tamilnadu latest news  today news  news updates  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கிய செய்திகள்  இன்றைய நிகழ்வுகள்  செய்திச்சுருக்கம்  காலை 7 மணி செய்திச்சுருக்கம்  7 மணி செய்திச்சுருக்கம்
செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 29, 2021, 7:27 AM IST

1. மதுரை - ஒன்றிய அரசு கடிதம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால், நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

2. கந்து வட்டி கொடுமை - 10 பேர் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 10க்கும் மேற்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலக வாசலில் தீக்குளிக்க முயன்றனர்.

3. சிபிஐ சோதனை - இ.எஸ்.ஐ அலுவலர்கள் இருவர் கைது!

புதுச்சேரியில் இ.எஸ்.ஐ மண்டல அலுவலகத்தில் சி.பி.ஐ அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு அலுவலர்களை கைது செய்தனர்.

4. ஐ.எஸ்.ஐக்கு உளவு பார்த்ததாக பழைய இரும்பு வியாபாரி கைது

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ கும்பலுக்கு உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் பழைய இரும்பு வியாபாரி ஒருவர், டில்லி குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

5. ஆவின் ஊழல் - நேர்மையான அலுவலர்கள் மீது நடவடிக்கை?

ஆவின் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற நேர்மையான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதா? என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

6. சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைப்பு

உடல்நலக் குறைவு காரணமாக 5 நாள்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா, சிகிச்சை முடிந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

7. ஆபாச பட விவகாரம்: ராஜ் குந்த்ராவிற்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

ஆபாசப் பட விவகாரத்தில் கைதான தொழிலதிபர் ராஜ் குந்த்ராவின் ஜாமீன் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

8. டோக்கியோ ஒலிம்பிக் 7ஆவது நாள்: இந்தியா பங்கேற்கும் போட்டி அட்டவணை

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஏழாவது நாளான நாளை (ஜூலை 29) இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விளையாடும் போட்டிகளின் அட்டவணை குறித்த தொகுப்பு.

9. டோக்கியோ ஒலிம்பிக்: எந்த இடத்தில் இருக்கிறது இந்தியா?

டோக்கியா ஒலிம்பிக் தொடரின் ஏழாவது நாள் முடிவில், இந்தியா பதக்கப் பட்டியலில் 43ஆவது இடத்தில் உள்ளது.

10. டோக்கியோ ஒலிம்பிக்: எந்த இடத்தில் இருக்கிறது இந்தியா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.