ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM - செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news  latest news  tamilnadu news  tamilndu latest news  top news  top ten  top ten news at 3 pm  news update  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  3 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 30, 2021, 2:59 PM IST

1. வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவு!

பதற்றமான, பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2. ஊரக உள்ளாட்சித் தேர்தல் - மது விற்பனைக்குத் தடை

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

3. என்ன செய்ய... இப்ப நான் என்ன செய்ய - அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

4. மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரத்யேக கழிப்பறை - மதுரையைச் சேர்ந்த அப்துல் ரஸாக் அசத்தல்!

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் புதிய மற்றும் நவீன கழிப்பறை ஒன்றை மிகக் குறைந்த செலவில் உருவாக்கி அசத்தியுள்ளார் மதுரையைச் சேர்ந்த அப்துல் ரஸாக். அது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

5. வெளிநாடுகளுக்குச் சுடச் சுடப் பறக்கும் ஈரோடு இட்லி...!

ஈரோடு இட்லி சந்தையில், தட்டு இட்லி, ஜிலேபி இட்லி, புதினா இட்லி, இளநீர் இட்லி, இதய வடிவிலான இட்லி, வட்டம் வடிவிலான இட்லி பல வகையான இட்லி, உலகம் அளவில் பிரபலமாகியுள்ளது.

6. நெல்லையில் நள்ளிரவு சைக்கிளில் ரோந்து சென்ற எஸ்பி: காவலர்கள் உற்சாகம்

நெல்லையில் கொலை பதற்றத்தைத் தணிக்க இரவு பகலாகப் பணிபுரியும் காவலர்களை உற்சாகப்படுத்த நள்ளிரவு சைக்கிளில் ரோந்து சென்ற காவல் கண்காணிப்பாளர், காலையில் குளியுங்கள் - ஜாலியாக இருங்கள் என்று காவலர்களுக்குப் புத்துணர்ச்சியூட்டினார்.

7. உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்: இரண்டரை கோடி ரூபாய் அரசுக் கணக்கில் சேர்ப்பு

காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத ஆயிரத்து 351 வாகனங்களை ஏலம்விட்டு இரண்டு கோடியே 60 லட்சம் ரூபாய் அரசுக் கணக்கில் சேர்க்கப்பட்டது.

8. 18 மாவட்டங்களுக்கு மழை எச்சரிகை..!

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9. 'காங்கிரசிற்கு கல்தா, பாஜகவுக்கு நோ'- அமரீந்தர் சீக்ரெட்!

காங்கிரசிலிருந்து வெளியேறிய நிலையில், பாஜகவில் சேரப் போவதில்லை என பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.

10. திரையரங்குகளில் மாஸ் காட்டும் 'நோ டைம் டூ டை'

'நோ டைம் டூ டை' திரைப்படம் திரையரங்குகளில் இன்று (செப். 30) வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.