ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

author img

By

Published : Sep 17, 2021, 4:30 PM IST

top ten news at 3 pm  top ten news  top ten  latest news  tamilnadu news  tamilnadu latest news  news update  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  மதியம் 3 மணி செய்திச் சுருக்கம்  3 மணி செய்திகள்  மதியம் செய்திகள்
செய்திச் சுருக்கம்

1. 'நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும்'

மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்துகொள்ளாமல், போராடுவது நல்லது; வரவேற்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

2. அமராவதி கரையோரத்தில் நீர் திருட்டு: ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு

அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் முறைகேடாக கிணறு அமைத்து நீரைத் திருடி விற்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் கரூர் ஆட்சியர் அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

3. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

4. ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம் - மோடி பிறந்த நாள் ஸ்பெஷல்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடும்விதமாக தண்டையார்பேட்டையில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ மீன்கள் வீதம் 710 பேருக்கு வழங்கப்பட்டன.

5. அடடே தங்கம் விலை! - இரட்டிப்பு மகிழ்வில் வாடிக்கையாளர்கள்

தங்கம் விலை தொடர் சரிவால் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது.

6. பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த நாளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

7. ஷார்ட்ஸ் அணிந்து தேர்வு எழுத வந்த பெண்ணுக்குத் தடை

அஸ்ஸாம் மாநிலத்தில் நுழைவுத் தேர்வு எழுத ஷார்ட்ஸ் அணிந்த பெண் தேர்வு மையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

8. டிக் டாக் திவ்யா கைது: ரசிகர்கள் அதிர்ச்சி

டிக் டாக்கில் பிரபலமான திவ்யா மற்றொரு டிக் டாக் பிரபலம் குறித்து அவதூறு பரப்பியதால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

9. அம்மாடியோவ்... 1 நாளைக்கு கமலுக்கு இவ்வளவு கோடியா?

பிக்பாஸ் தொகுப்பாளர் கமல் ஹாசன் வரும் 5ஆவது சீசனில் வாங்கவுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

10. பிரபு சாலமன் படத்தில் அஸ்வின்!

பிரபு சாலமன் இயக்கும் படத்தில் அஸ்வின் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.