கோவிட் நிவாரணம்: வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!
வருமான வரி தாக்கல், முதலீடு செய்தல் மற்றும் ஆதார் - பான் கார்டு இணைப்பு ஆகியவற்றுக்கான தேதியை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
'சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்கின்றன' - பிரதமர் மோடி
டெல்லி: விண்வெளித் துறையில் அமைச்சரவை முடிவுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி கடன் திட்டங்கள்!
டெல்லி: சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
'வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்றில்லாமல் தக்க ஆதாரத்துடன் பேசுங்க ஸ்டாலின்!'
மு.க. ஸ்டாலின் பொதுக்கூட்ட மேடைகளில் தவறாமல் சொல்லுகிற, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல குற்றச்சாட்டுகளைக் கூறாமல் தக்க ஆதாரத்துடன் பேச வேண்டும் என அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
"எடப்பாடியின் அதிகாரம் காவல் துறையின் கைக்குப் போனதா?"
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரம் காவல் துறையினரின் கைக்குப் போனதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தென்கொரியா மீது உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்த வடகொரியா திட்டம்!
பியோங்யாங்: தென்கொரிய மக்கள் மீது உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்த வடகொரியா தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
இந்தோனேஷியா அருகே 94 ரோஹிங்கியா இன மக்கள் மீட்பு
ஜகார்த்தா: இந்தோனேஷியா அருகே இந்தியப் பெருங்கடலில் பாழடைந்த கப்பல் ஒன்றில் உணவு, தண்ணீரின்றி தவித்துவந்த 96 ரோஹிங்கியா இன மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
நான்கு மொழி நட்சத்திரங்கள் வெளியிடும் 'சக்ரா' ட்ரெய்லர்
விஷால் நடிப்பில் இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கும் திரைப்படம் 'சக்ரா'. இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லரை நான்கு தென்னிந்திய மொழிகளின் ஸ்டார் நடிகர்கள் வரும் சனிக்கிழமையன்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளனர்.
Exclusive: ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி யார் சிறந்த பேட்ஸ்மேன்? - மோன்டி பனேசர் பதில்!
நமது ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மோன்டி பனேசர், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி இவர்களில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை தேர்வு செய்துள்ளார்.
பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை: கோடி மதிப்புள்ள சந்தையை சீனாவிடம் ஒப்படைக்கும் முயற்சியாகும்!
இந்தியப் பயிர் பராமரிப்பு கூட்டமைப்பு (சி.சி.எஃப்.ஐ.) அரசின் 27 பூச்சிகொல்லிகள் மீதான தடை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளது.