ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 9 PM - 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச்சுருக்கம்...

top 10 news at 9 pm
இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM
author img

By

Published : Mar 28, 2021, 9:16 PM IST

செங்கோட்டையனால் கல்வித்துறை காவித்துறையாக மாறியுள்ளது: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

செங்கோட்டையனால் கல்வித்துறை காவித்துறையாக மாறியுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

உதகையில் குருத்தோலை ஞாயிறு பவனி

உதகையில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக பங்கேற்றனர்.

குருத்தோலை ஞாயிறு, இந்தோனேசியாவில் தற்கொலை படை தாக்குதல்

இந்தோனேசியாவில் உள்ள தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு தினத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் ஒன்பது பேர் காயமுற்றனர். இருவர் உயிரிழந்தனர்.

நள்ளிரவில் பணப்பையை எடுத்துச் சென்ற அதிமுக நிர்வாகி - சுற்றிவளைத்த பறக்கும் படை!

நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்குப் பயந்து, வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட ரூ.16.50 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற அதிமுக நிர்வாகியைச் சுற்றி வளைத்து பறக்கும் படையினர் பிடித்தனர்.

சூரத்தில் ரூ.8 ஆயிரம் கோடி ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்பு!

கோவிட் பரவல் காரணமாக சூரத் ஜவுளித் துறையில் ரூ.8 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆ. ராசா பரப்புரைக்கு தடை கோரி புகார் மனு

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தேர்தல் பரப்புரை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும், முதலமைச்சரின் தாயாரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் அலுவலரிடம் அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார்.

பஞ்சாப் பாஜக எம்எல்ஏவை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு!

பஞ்சாப் பாஜக எம்எல்ஏவை தாக்கியதாக சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் கோயில் குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

திருத்தணி முருகன் கோயில் பங்குனி உத்திரம் விழாவிற்கு வந்த 2 இளைஞர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஓடிடியில் வெளியாகும் கே.எஸ். ரவிக்குமாரின் 'மதில்': மனசாட்சிப்படி எதிரிகளை சந்திக்கும் உரிமைக்குரல்!

முன்னணி இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் நடித்த 'மதில்' படம் ஓடிடியில் வெளியாகிறது.

மனைவியுடன் மூத்த மகனின் 15ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ஹிர்திக் ரோஷன்!

நடிகர் ஹிர்திக் ரோஷன் தனது மூத்த மகனின் 15ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.