ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 9 pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM
author img

By

Published : Mar 21, 2021, 9:07 PM IST

தமிழ்நாட்டில் 1289 பேருக்கு கரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் புதிதாக 1289 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா அதிகரிக்கும் நிலையில் கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடு

கரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், பால் விலை குறைக்கப்படும் - கனிமொழி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளைப் பாதிக்காத வகையில் பால் விலை குறைப்பு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவின் மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. உறுதியளித்துள்ளார்.

வீடியோ பார்த்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

தற்கொலை செய்துகொள்ள வீடியோ பார்த்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தடம் பதிக்க காத்திருக்கும் கமுதி இளைஞர்!

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 400 மீட்டர் ஓட்டத்தில் கமுதியைச் சேர்ந்த தடகள வீரர் நாகநாதன் பாண்டி வெற்றிபெற்று, டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

INDvsENG: ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த 'வாத்தி கம்மிங்' பாடல்

'மாஸ்டர்' படத்திலிருந்து வெளியான 'வாத்தி கம்மிங்' பாடல் யூ-ட்யூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.

ரன்வீர் சிங்கிற்கு ஜோடியான கியாரா அத்வானி?

இயக்குநர் ஷங்கர் இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'என் தயாரிப்பு எப்போ, எங்கே விற்பனை செய்யணும் என்பதை நான்தான் முடிவு செய்வேன்' - எஸ்.ஆர்.பிரபு

கார்த்திக்கின் 'சுல்தான்' ஓடிடியில் வெளியிடுவதன் விவகாரம் குறித்து, அப்படத்தினை தயாரித்த எஸ்.ஆர். பிரபு, 'எனது படத்தை எப்போது எங்கே விற்பனை செய்வது என நான்தான் முடிவு செய்வேன்' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.