ETV Bharat / state

இரவு 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 9pm

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்தி சுருக்கம்...

Top 10 News @ 9 PM
இரவு 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 9pm
author img

By

Published : Feb 12, 2021, 9:13 PM IST

வெம்பக்கோட்டை வெடி விபத்து - இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு தொழிற்சாலையில் இன்று (பிப். 12) ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்து: சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளத்தல், வெடி விபத்து நடந்து பட்டாசு ஆலையை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் பார்வையிட்டார்.

அரசு அலுவலகம் கட்ட கோயில் நிலத்தை எடுத்துக்கொள்ளலாம் - நீதிமன்றம் அனுமதி!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தைக் குத்தகைக்கு எடுப்பதற்குத் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உதவாக்கரை முதலமைச்சரும், உளறல் மந்திரிகளும் - ஸ்டாலின்

உதவாக்கரை முதலமைச்சரையும், உளறல் அமைச்சர்களையும் கொண்ட ஆட்சி நடந்துகொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.

சென்னை புறநகர் ரயில்களில் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி

புறநகர் மின்சார ரயில்களில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ்காரர்களால்கூட இவர்களை எதிர்த்து நிற்க முடியவில்லை - ராகுல் காந்தி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, பிரிட்டிஷ்காரர்களால்கூட விவசாயிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு- கேரளம் முழு பயண விவரம் வெளியீடு!

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு- கேரளம் மாநிலங்களுக்கான முழு பயண விவரம் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டாவின் 'லிகர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தென்னிந்திய மொழிகள் ப்ளஸ் இந்தி மொழி ரசிகர்களை கவர் செய்யும் விதமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, கிக் பாக்ஸராக நடித்து வரும் லிகர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

ஜூலை மாதத்திற்குள் 600 மில்லியன் தடுப்பூசிகள் வாங்கப்படும் - பைடன்

வாஷிங்டன்: கோடை கால இறுதிக்குள் 300 மில்லியன் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.