ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - தலைப்பு செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 9 pm
Top 10 news @ 9 pm
author img

By

Published : Sep 21, 2020, 9:08 PM IST

சர்வதேச சந்தைகளின் தாக்கம் காரணமாக இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி சரிவைச் சந்தித்தன.

  • 'விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுகதான்!'

சென்னை: விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுகதான் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், 'விவசாயிகளுக்கு திமுக செய்துள்ள துரோகத்தை மக்கள் மறந்துவிட்டார்கள் எனக் கருதும் ஸ்டாலின் மக்கள் எதையும் மறக்க மாட்டார்கள் என்பதை உணர வேண்டும்' என்றார்.

  • பெண் காவலரிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவர் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பெண் காவலரிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவர், அவரது தாயார் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக 'இறைவனின் சமையலறை' - தி.மலை ஆட்சியர் அடடே!

திருவண்ணாமலை: ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக திங்கள் தின குறைதீர்வு முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை திருவண்ணாமலை ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

  • பட்டப்பகலில் இளம்பெண் கொலை: கொத்தனாருக்கு போலீஸ் வலை

சென்னை: பூந்தமல்லி அருகே பட்டப்பகலில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டதில் வீட்டில் வேலை செய்த கொத்தனாரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

  • காவல் அலுவலர்கள் பெயரில் போலி முகநூல் தொடக்கம்: குற்றவாளிகள் குறித்து விசாரணை!

சென்னை: காவல் அலுவலர்களின் பெயரில் போலி முகநூல் தொடங்கப்பட்டு, பணம் பறித்த கும்பல் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களைக் கைது செய்யும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

  • ஐபிஎல் 2020: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் இன்று (செப்.21) நாடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

  • இத்தாலியன் ஓபன் 2020: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய ஹாலெப்!

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரொமேனியாவின் சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

  • 'கரோனா பரவல் அதிகரிக்க தப்லீக் ஜமாத் மாநாடே காரணம்!'

டெல்லி: நாடு முழுவதும் பலருக்கும் கரோனா வைரஸ் பரவியதற்கு தப்லீக் ஜமாத் மாநாடுதான் காரணம் என்று மத்திய உள் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

  • 'சொத்து அபகரிப்பு, புரோட்டா, பிரியாணி, பியூட்டி பார்லர்.... திமுக வந்தால் அராஜகம்தான்!'

திருச்சி: திமுக ஆட்சி அமைந்தால் அது மக்கள் விரோத அரசாகத்தான் செயல்படும் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ப. குமார் கூறினார்.

  • கடும் சரிவைச் சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்

சர்வதேச சந்தைகளின் தாக்கம் காரணமாக இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி சரிவைச் சந்தித்தன.

  • 'விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுகதான்!'

சென்னை: விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுகதான் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், 'விவசாயிகளுக்கு திமுக செய்துள்ள துரோகத்தை மக்கள் மறந்துவிட்டார்கள் எனக் கருதும் ஸ்டாலின் மக்கள் எதையும் மறக்க மாட்டார்கள் என்பதை உணர வேண்டும்' என்றார்.

  • பெண் காவலரிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவர் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பெண் காவலரிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவர், அவரது தாயார் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக 'இறைவனின் சமையலறை' - தி.மலை ஆட்சியர் அடடே!

திருவண்ணாமலை: ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக திங்கள் தின குறைதீர்வு முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை திருவண்ணாமலை ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

  • பட்டப்பகலில் இளம்பெண் கொலை: கொத்தனாருக்கு போலீஸ் வலை

சென்னை: பூந்தமல்லி அருகே பட்டப்பகலில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டதில் வீட்டில் வேலை செய்த கொத்தனாரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

  • காவல் அலுவலர்கள் பெயரில் போலி முகநூல் தொடக்கம்: குற்றவாளிகள் குறித்து விசாரணை!

சென்னை: காவல் அலுவலர்களின் பெயரில் போலி முகநூல் தொடங்கப்பட்டு, பணம் பறித்த கும்பல் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களைக் கைது செய்யும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

  • ஐபிஎல் 2020: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் இன்று (செப்.21) நாடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

  • இத்தாலியன் ஓபன் 2020: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய ஹாலெப்!

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரொமேனியாவின் சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.