ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-9-pm
top-10-news-at-9-pm
author img

By

Published : Jul 13, 2020, 9:00 PM IST

இட ஒதுக்கீடு விவகாரத்தை விசாரிக்க சலோனி குமார் வழக்கு தடையாக இல்லை!

டெல்லி: ஓபிசி மருத்துவ இட ஒதுக்கீடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க சலோனி குமார் தொடர்ந்த வழக்கு தடையாக இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நெல்சன் மண்டேலாவின் மகள் மரணம்!

தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புத் தலைவரான நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா மரணமடைந்தார்.

உலக வர்த்தக மையத்தின் தலைமை இயக்குநர் தேர்தல் - இந்தியாவின் பங்களிப்பு ஏன் அவசியமானது?

டெல்லி: உலக வர்த்தக மையத்தின் புதிய தலைமை இயக்குநரை தேர்ந்தெடுப்பது சர்வதேச உறவுகளில் இடையூறுகளை ஏற்படுத்தினாலும் நல்வாய்ப்பாகவும் இந்தியாவுக்கு இருக்கப்போகிறது.

ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு: பயிற்சியாளர் போக்சோவில் கைது

சென்னை: 13 வயது ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஓட்டுநர்களுக்கு நிதியுதவி வழங்கக்கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை: வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு நிதியுதவியாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரி தொடரப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமய மாநாட்டில் கலந்துகொண்டதாக கைது செய்யப்பட்டவர்கள் ஹஜ் கட்டடத்திற்கு மாற்றம்!

சென்னை: சமய மாநாட்டில் கலந்துகொண்டதாக கைது செய்யப்பட்டு, புழல் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 129 வெளிநாடு கைதிகளை, ஹஜ் சொசைட்டி கட்டடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சிஏ தேர்வு ரத்து!

டெல்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த சிஏ தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ளதாக இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ.) தெரிவித்துள்ளது.

முன்னாள் காதலிக்காக பிரார்த்தனை செய்யும் விவேக் ஓபராய்!

ஐஸ்வர்யா ராயின் குடும்பம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

கரோனாவுக்கு மத்தியில் புத்துயிர் பெற்ற கிரிக்கெட்!

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூன்று மாதங்களுக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் புத்துயிர் பெறத்துவங்கியுள்ளது.

சொந்த பிராசஸருடன் களமிறங்கும் ஆப்பிள்!

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த சிலிகான் சிப் பிராசஸருடன் கூடிய முதல் மேக்புக் ப்ரோவை இந்தாண்டு இறுதியில் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.