ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-9-pm
top-10-news-at-9-pm
author img

By

Published : Jul 9, 2020, 8:56 PM IST

'இந்திய மருந்து நிறுவனங்கள் உலகின் சொத்து என்பதை கரோனா நிரூபித்துள்ளது' - பிரதமர் மோடி

இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் சொத்து என்பதை கரோனா பெருந்தொற்று நிரூபித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டிக்டாக் தடை: ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் மித்ரான் பதிவிறக்கம்!

பெங்களூரு: டிக்டாக் செயலி தடைசெய்யப்பட்டதையடுத்து, அதற்கான இந்திய மாற்று என்று விளம்பரப்படுத்தப்பட்ட மித்ரான் செயலியின் பதிவிறக்கம் 2.5 கோடியைத் தாண்டியுள்ளது.

'பேரிடர் காலத்தில் அலுவலர்களின் சம்பிரதாயங்கள் மனிதத்தன்மையற்றது' - அபிஷேக் மனு சிங்வி

டெல்லி: பேரிடர் காலத்தில் அலுவலர்களால் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் மனிதத்தன்மையற்றது என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விகாஸ் துபே வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!

டெல்லி: விகாஸ் துபே வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) ஒப்படைக்க வேண்டும் என, பிரியங்கா காந்தி வதேரா வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் 1.25 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 231 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581ஆக அதிகரித்துள்ளது.

10 சதவிகித பணியாளர்களுடன் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு அனுமதி- தமிழ்நாடு அரசு

சென்னை: பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட, கட்டுப்பாட்டு பகுதியை தவிர (containment zone) மற்ற இடங்களில் 10 சதவிகித பணியாளர்களுடன் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

'சரியாகச் செயல்படும் அரசை வேண்டுமென்றே திமுக குற்றஞ்சாட்டுகிறது' - அமைச்சர் கே.சி. வீரமணி

திருப்பத்தூர்: கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளைச் சரியாக அரசு மேற்கொண்டுவரும் வேளையில், திமுக பொய் புகார் கூறிவருவதாக அமைச்சர் வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஓ.பி.சி. மருத்துவ மாணவர்களுக்கு பழைய நடைமுறையே தொடர வேண்டும் - தமிழ்நாடு அரசு

சென்னை : தமிழ்நாட்டில் மத்திய அரசின் மருத்துவப் படிப்புகளில் பின்பற்றப்பட்டு வந்த ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

96 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட இயக்குநர்!

96 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை இயக்குநர் பிரேம் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'ஆசிய கோப்பை ரத்து பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை' - பிசிபி

2020ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் ரத்துசெய்யப்பட்டதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடமிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் தங்களுக்கு வரவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.