ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 pm

author img

By

Published : Jun 16, 2021, 7:01 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 pm
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 pm

ரவுடி ஓடஓட விரட்டி கொலை - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

சென்னையில் திருடன் எனக்கூறி ரவுடியை ஓடஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

யூ-டியூபர் மதனின் மனைவி கைது!

சென்னை: யூ-டியூபர் மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆன்லைனில் கறுப்பு பூஞ்சை மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது
சென்னை: கறுப்பு பூஞ்சை மருந்தை ஆன்லைனில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில் தாம்பரம் காவலர்கள் மேலும் இருவரை கைதுசெய்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

18 ஐஏஎஸ் அலுவலர்கள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முட்டைக்கோஸ் மூட்டையில் கஞ்சா, குட்கா கடத்தல் - இருவர் கைது

மதுரை: காய்கறிகள் மூட்டைக்குள் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட பொருள்களை கடத்தி சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பூண்டி அணையை தேடி பாய்ந்தோடி வரும் கிருஷ்ணா நதிநீர்!

ஜூன் 14ஆம் தேதி ஆந்திராவின் நீர்ப்பாசன அலுவலர்கள் கண்டலேறு அணையிலிருந்து 2100 கன அடி நீரைத் திறந்து விட்டனர். இது இன்று மாலைக்குள் பூண்டி அணையை வந்தடையும் என பொதுப் பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறையில் இருக்கும் ஹரி நாடார் மீது மேலும் இரு தொழிலதிபர்கள் புகார்!
மோசடி புகாரில் ஏற்கனவே கர்நாடக சிறையில் இருக்கும் ஹரி நாடார் மீது, மேலும் இரண்டு தொழிலதிபர்கள் புகார் அளித்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் நிறைவு: மீனவர்கள் மகிழ்ச்சி!

61 நாள்கள் தடைக் காலத்துக்குப் பிறகு இன்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள், எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைத்துள்ளதுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி: ஜூன் 18ஆம் தேதி பிரதமர் தொடங்கிவைப்பு!

ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்களப் பணியாளர்களின் திறன்களை வளர்க்க உதவும் 'சிறப்பு பயிற்சிப் படிப்பு' திட்டத்தை ஜூன் 18ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்.

என் தந்தையை கொலை செய்தது இவர்கள்தான்: மோடி, ஸ்டாலினை டேக் செய்து மீரா ட்வீட்

என் தந்தையை கொலை செய்தது இவர்கள்தான். எப்போது நடவடிக்கை எடுக்கப்படும், ஏன் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மோடி, ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.