ETV Bharat / state

7 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 7 PM - இந்தியா

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்தி சுருக்கம்...

7 pm news
7 pm news
author img

By

Published : Feb 12, 2021, 7:01 PM IST

விருதுநகர் தீ விபத்து: நிவாரண நிதி வழங்கும் பிரதமர் மோடி!

விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பட்டாசு ஆலை விபத்து! - ஆளுநர் இரங்கல்!

சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வெம்பக்கோட்டை வெடி விபத்து - இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

சென்னை: வெம்பக்கோட்டை அருகே பட்டாசு தொழிற்சாலையில் இன்று (பிப். 12) ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

பட்டாசு ஆலைகளை அலுவலர்கள் சரியாக ஆய்வு செய்வதில்லை - மனித உரிமைகள் ஆணையம் குற்றச்சாட்டு!

திருநெல்வேலி: பட்டாசு ஆலைகளை அலுவலர்கள் சரியாக ஆய்வு செய்யாததால் தான் இது போன்ற வெடி விபத்து சம்பவங்கள் நடக்கிறது என மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் குற்றம்சாட்டினார்.

மணல் சுரங்கங்களுக்கு அனுமதி வழங்க புதிய கட்டுப்பாடுகள்!

மதுரை: கனிமவளத் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ராஜினாமா- பரபரப்பு பின்னணி?

திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி தினேஷ் திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கெளதம் கார்த்திக் - சேரன் இணைந்து நடிக்கும் புதிய படம்

சென்னை: இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் சேரன் - கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கிறார்கள்.

இயக்குநர் ஷங்கரின் அடுத்த பட ஹீரோ யார்?

சென்னை: பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கடற்படையின் போர் ஒத்திகை நிகழ்ச்சி

கப்பல் தாக்குதல்

ஜூலை மாதத்திற்குள் 600 மில்லியன் தடுப்பூசிகள் வாங்கப்படும் - பைடன்

வாஷிங்டன்: கோடை கால இறுதிக்குள் 300 மில்லியன் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.