ETV Bharat / state

காலை 7 மணி செய்திகள் TOP 10 NEWS @ 7 AM - காலை 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-7-am
top-10-news-at-7-am
author img

By

Published : Oct 12, 2021, 7:22 AM IST

1. உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்குகிறது.

2. உள்ளாட்சித் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவினை காலை 8 மணிக்கு மேல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https : //tnsec.tn.nic.in-இல் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

3. ரயில் பயணிகள் கவனத்திற்கு: வைகை, பல்லவன் ரத்து!

ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக வைகை, பல்லவன் ரயில்கள் அக்டோபர் 20, 27ஆம் தேதிகளில் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

4. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பையா சிவஞானம், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள திருநெல்வேலி சுப்பையா சிவஞானம் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஒன்றிய சட்டத்துறை பிறப்பித்துள்ளது.

5. கணவன் படுகொலை: மனைவி கைது!

புள்ளகவுண்டம்பட்டியைச் சேர்ந்த தயானந்தன் என்பவர் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில், சந்தேகத்தின்பேரில் அவரது மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

6. சரியான நேரத்தில் வேலையை முடித்துத் தராத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிப்பு!

மழைநீர் வடிகால் பணிகள், நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகளில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இலக்கை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் காரணம் கேட்டு, ரூ. 4.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

7. வாக்கு எண்ணிக்கை: மையங்களில் மூன்று அடுக்குப் பாதுகாப்பு

வேலூரில் உள்ள ஏழு ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல் துறையின் மூன்று அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

8.இன்று நல்லது நடக்குமா? - அக்டோபர் 12

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

9. டாக்டர் படத்தில் தோனியை கொண்டாடிய ரசிகர்கள்

திரையரங்கில் டாக்டர் படம் பார்த்த ரசிகர்கள், தோனியை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

10.அடுத்தாண்டு தான் எனது கடைசி உலகக்கோப்பை - நெய்மார் சூசகம்

அடுத்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பையை தனது கடைசி உலகக்கோப்பையாக நினைத்து விளையாடப்போவதாக நெய்மார் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.