ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 7 am - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

7 am
7 am
author img

By

Published : Jun 9, 2021, 7:12 AM IST

1.ஜுன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

சென்னை: ஜுன் 14ஆம் தேதிமுதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2.ஜுன் 9 - இன்றைய ராசிபலன்கள்

நேயர்களே, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய(ஜூன் 9) உங்கள் ராசிக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

3.உலகின் விலை உயர்ந்த மாம்பழம்: கிலோ 2 லட்சம் ரூபாயாம்!

'டையோ நோ தம்காவ்' என்றழைக்கப்படும் உலகின் விலையுயர்ந்த, இந்த வகை மாம்பழம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் உற்பத்தி செய்யப்படுகிறது.

4.மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மகத்தான சேவையாற்றும் இளைஞன்

கர்நாடக மாநிலம், அல்வேகோடியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் சிரில் லோபஸ் என்பவர் தனது வாழ்க்கையை மாற்றுத்திறனாளிகளுக்காக அர்ப்பணித்துள்ளார்.

5.'நாட்டில் தற்போது இருப்பில் 44 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள்'

டெல்லி: கோவிட்-19 தொற்றுக்கு எதிராக 44 கோடி டோஸ்கள் (25 கோடி கோவிஷீல்டு + 19 கோடி கோவாக்சின்) தற்போதுமுதல் டிசம்பர் 2021 வரை இருப்பில் இருக்கும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

6.கரோனாவுக்கு அதிக கட்டணம் வசூல்: விசாரணைக் குழு அறிக்கை

கோவை: கரோனாவிற்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விசாரணைக்குழு அறிக்கை அளித்துள்ளது.

7. இரண்டு கும்பல்களுக்கிடையே நாட்டு வெடிகுண்டு வீசி மோதல்!

புதுச்சேரியில் இரண்டு நகர் இளைஞர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு கும்பல் தப்பி ஓடும்போது, பொதுமக்களை மிரட்டும் வகையில் நாட்டு வெடிகுண்டை வீசி சென்றுள்ளது.

8.கேரள மாநில காங்கிரஸ் தலைவராக கே சுதாகரன் நியமனம்!

காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக கே சுதாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

9. பிரான்ஸ் அதிபரை அறைந்த சம்பவம்: இருவர் கைது!

மக்கள் சந்திப்பின்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை அறைந்த நபர் உள்பட இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

10. சர்வதேச விருதுகளை வென்ற ஆர்யா திரைப்படம்

சென்னை: ‘மகாமுனி’ திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளதாகப் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.