ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.....

author img

By

Published : Mar 15, 2021, 7:04 AM IST

Top 10 news at 7 AM
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM

இங்கிலாந்தில் கண்டெடுக்கப்பட்ட விண்கல் சூரிய மண்டலத்தின் ரகசியங்களைத் திறக்க உதவுமா?

இங்கிலாந்து நாட்டின் வின்ச்கோம்ப் நகரின் வடகிழக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ள அரிய வகை விண்கல் சூரிய மண்டலத்தின் ரகசியங்களைத் திறப்பதற்கான ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கை - மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, மதுவிலக்கு அமல்படுத்தப்படும்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு கருணாநிதியும், முக ஸ்டாலினும்தான் காரணம்- எடப்பாடி பழனிசாமி!

ஜெயலலிதாவின் மரணத்துக்கு கருணாநிதியும், முக ஸ்டாலினும்தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை - திமுக அறிக்கைக்கு மாணவர்கள் சங்கம் வரவேற்பு

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை என்ற திமுகவின் அறிவிப்பை வரவேற்கிறோம் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அம்பானி வீட்டருகே வெடிபொருள் வாகனம் இருந்த வழக்கு: என்ஐஏ கஸ்டடியில் எஸ்.ஐ

அம்பானி வீட்டருகே வெடிகுண்டு வாகன வழக்கில் கைதான உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸேவை, மார்ச் 25 ஆம் தேதி கஸ்டடியில் வைத்து விசாரிக்கத் தேசிய புலனாய்வு அமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

'அனைவருக்கும் சுத்தமான குடிநீர்' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க முயற்சி செய்துவருகிறோம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன் தெரிவித்துள்ளார்.

கமல் காரின் மீது தாக்குதல்.. மூக்கை உடைத்த கட்சியினர்..

மநீம தலைவர் கமல்ஹாசனின் காரை தாக்கிய நபரை, கட்சி நிர்வாகிகள் கண் மூடித்தனமாக அடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

திமுக கொடி கம்பத்திற்கு தீ வைத்த இளைஞர் கைது

வாணியம்பாடி அருகே திமுக கொடி கம்பத்திற்கு தீ வைத்து எரித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

2ஆவது டி20: அறிமுக ஆட்டத்தில் அசத்திய கிஷான், அதிரடியில் மிரட்டிய கோலி; இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை சமன்செய்துள்ளது.

தமிழ் சினிமாவின் 'பேராண்மை' எஸ்.பி ஜனநாதன்

சினிமா, சமூகத்தின் சமத்துவம், பொதுவுடமை சித்தாந்தத்தை தன்னுடைய அடையாளமாக வைத்துக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.